பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 46

மேற்கண்ட இரு ஹதீது குதுளி வசனங்களும் இறைவனை அணுகுதல் என்னும் சூஃபி தததுவத்தை ஆதாரமாகக் கொணடவை.

பெருமாளுர் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் மருமகனர் அலி (ரலி) அவர்களால்தான் சூஃபி நெறி மறைமுகமாக அறிமுகப் படுத்தப்பட்டது எனக் குறிப்பிடலாம். அறிவுக் கோட்டையின் தலைவாயில' என அறிமுகப்படுததப்பட்ட அலி (ரலி) அவர்கட்குப் பினனர் ஹசனுல பசரீ (Hassan Al-Basri) என்னும் சூஃபி ஞானி யைப் பற்றி சூஃபி நெறி வரலாற்றில் அறியலாம். அவருககுப் பினனர் ஹபீப் அல் அஜமி (Habib Al-Alam) எனபவரை சூஃபி நெறித் தோன்றலாகக் காண முடிகினறது. ஹசனுல் பசரீ இறக்கும்போது பதினெரு வயதடைந்திருந்த ராபியா அதவிய்யா aptö (Rablah Al-Adawiyyah) LogitGown(3) Gorr3gú GL1Gúl 1@ib சூஃபி ஞானியாவார். பினனா ஹபீப் அல் அஜமியின் மாணவ ரான தாவூத் அத்தாய் (Dawud-At.Tal) சூஃபி அறிஞராக விளங்கினர். அல ஜுனைதி (Al-Juuaid) எனபாரும், அபூ யசீது அல் பிஸ்தாமி (Abu Aazid Al-Bistam) எனபாரும் சிறநத சூஃபி ஞானிகளாகத் திகழ்ந்துளளனர். 11ஆம் நூற்ருண்டில வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி (Ghazali) சூஃபிக் கொள்கைக்கு உயிாப்புக் கொடுத்த உத தமத் தத்துவ ஞானியாவார். கி.பி. 1111-ஆம் ஆணடில் ஞானி கஸ்ஸாலி இறநதபோது ஹலரத் அப்துல காதிர் pலானி என்ற பெருஞானி 33 வயதை அடைந்திருந்தார். அவர்களோ ஞானிகட்கெலலாம் அரசராக விளங்கிய சூஃபி பெரு ஞானியாவார். நாத்திறம் பெற்ற ஞானி அபதுல காதிர் (ரலி) அவர்களால் முஸ்லிம்கள் புத்துயிா பெறறனர், யூதரும் கிறித்த வரும் பெரும் பயன கண்டனர். சூஃபி நெறியில் சிறப்போடு இலங்கும். 'காத்திரிய்யா தரீகா'வின் நிறுவனராக அப்பெரியார் விளங்குகினருர்கள். கி.பி. 1236இல மரணமடைநத முயினுத்தீன் சிஸ்தி என்னும் சூஃபி பெரியாரால் சி ஸ் தி ய யா தரீகா தோனறியது. பாரசீகததின் த த் துவ அறிஞா ஜலாலுத்தீன் ரூமி (Jalaluddin Rum) என்பாா பெயரும் சூஃபி ஞானிகள் நடுவண் சுடர்விடடுப் பிரகாசிக்கின்றது. கி.பி. 1258இல் மரண மடைந்த அபுல் ஹ ஸ ன் அஷஷாதிலி (Abul-Hasan AshShadhi) எனபாரால் ஷாதுலியா தரீகா நிறுவப்பட்டது. அக் காலத்தின் தலைசிறந்த ஞானியாக முகையித்தீன் பின் அரபி விளங்கினர். அபுல் ஹஸன் ஷாதிலி அவர்களின் குரு அப்துஸ் 6rvavirul Gilgyi les fawr Abd - As-Salam lbn Mashısh) srciturríř பெயரும் இப்பகுதியில் சிறப்போடு குறிக்கத் தகுந்தது. சூஃபி ஞானிகளுள் தலைசிறந்த இப்னு அரபி ஒரு பேரறிஞர் : அவர்