பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தமிழக சூஃபி ஞானிகள் நடுவண் சிறப்போடு இலங்கும் பெரியாா மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா அவர்களாவார். "பீர்முகம்மது' என்னும் தொடரில இடம்பெறும் 'பீர்' என்னும் பாரசீகச் சொல்லுககு ஆத்மீக குரு' எனபது பொருள் "முஹமமது' எனனும் அரபுச் சொல புகழப்பட்டவர் எனனும் அபாருளேக் கொணடது. முஹம்மது எனனும் பெயரை முதலிற் சூட்டப்பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களேயாவர். கள். தமிழகம், கேரளம ஆகிய மாநிலங்களைப் பொறுத்தவரை .பீர் முஹம்மது' எனற தொடராட்சியை முதலிற் கொண்டவர் மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா அவர்கள் ஆவாாகள்.

'பீர்முகம்மது' என்னும் பெயர் இறைவனல் தமக்குச் சூட்ட பட்டதாக இப்புலவர் ஞானி குறிப்பிட்டுள்ளார்கள்.

'பாருலகும் வானுலகும் பார அறுசும் குறுசும் தாருலகும் ஒன்ருய்ச் சமைத்த நாள பீாமுகம்மது என்றழைத்துப் பேசி அவர் இருத யத்தில உன்குெளிவைக் கண்டுவரச் சொனளுய் என் காவலனே.”

இறைவன் அமைத்த பெயரைக் குருவும் தமக்கிட்டதாக இன்னொரு பாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்,

"சிறுமலுக்கர் சிகரமெய்த்தருள் செல்வனிரு கண்ணற்றவன் பிறகு நட்பொடு குருவெனக்கிடு பேர்பீர் முகம்மது.'

மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த தென்காசியில் தோன்றினர்கள். அவர் தந்தை சிறுமலுக்கர் என்பவர்; பாட்டனர் வாவாஞ்சி என்னும் பெயருடையவர். மெய்ஞ்ஞானியார் இச் செய்திகளைத் தமது நூல்களில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:

...ஞான வல்லபம்

சிங்தையுட் டெளிந்த சிறுமலுக்கர் செலவன்யான்' 'தென்காசி நாடு சிறுமலுக்கர் என்னுமவர் தன்பாலன் இக்கதையைச் சாற்றினன்'

"வேதகுல வாவாஞ்சி பேர னை வேந்தரெனும் சிறுமலுக்கர் ஈன்ற பாலன் தேமிலா திங்நூலைப் பொய்யென் மைல் கிலைநிறுத்தப் பீர்முகம்ம தென்போன யானே."