பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

ஈடேற்றமாலை

இந்நூலில் காப்பு வெண்பாவும், சரணம் என்னும் இ.ை பகுதியும் விரவி வந்துள்ளன. இந்நூல் பேச்சுவழக்குச் சொற்க அதிகமாக இடம் பெற்றுள்ளன, சான்றுக்கு ஒரு பகுதி :

'உலகில மனுக்குலமாய்ப பிறநது முஹம்மதுடைய உம்மத்தி லானேமென்று ஒருபேரை வைத்துக்கொண்டு தலையைச் சிரைத்துத் தாடி வைத்துத் தண்டு தோலறுத்துத் தானும் சரிச்சரியாய் நானுமிஸ் லாமென்று குலத்து வழக்கமென்றுங் குடி நிக்காஹாஞ்செய்து குட்டியும் குழந்தையுமாய்ப் பட்டணத்துப் பன்றி போல பெலத்த இஸ்லாத்துககிது போதுமெனறு சொல்லி பெரிய கிழவனுகி, கரையுங் திரையுமாகி குலத்து வழக்கமான நிலைத்த ஷரகை விட்டுக் கூத்தில துலுக்கர் வேஷங் கொண்டாடி வந்தாப் போல்.’

மிசுமில குறம்

மெளலான ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் பாரசீக மொழியில் படைத்த கருத்துக்களைத் தழுவி இயற்றப்பட்ட நூலே பிஸ்மில குறம். இந்நூலில் ஒரு வெண்பாவும் பத்து விருத்தங்களும் 590 கணணிகளும் உள்ளன.

"குறத்தியர் பாட்டு என்னும் இலக்கிய மரபின இலக்கணம் தழுவிய இநநூல் "பிஸ்மில்லாஹிர் ரஹமானிர் ரஹீம் என்னும் அரபுத் தொடரின் சிறப்பை விளக்குகின்றது. 'அளவற்ற அரு ளாளனும் நிகரற்ற அனபுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் எனபதே அத்தொடரின் பொருளாகும். அத் தொடரின் உள்ளடக்கத்தைக கூறத் தொடங்கும் பீரப்பா அவர்கள் கீழக்கண்டவாறு மொழிகின்ருர்கள்.

'நினைவுடன் பொருளு நிறைந்திடும் வகையும்

திேயும் பிஸ்மிலோடும் அனந்தமும் தெரிய அஹமத ருரைக்க

ஆதிதான் கிருபையாலே கனஜய மாரும் மவ்லான ருமி

கழறிஞர் அஹதியத்திலே மனமது மகிழ அறிவையு மறிந்து

வழுத்தினர் சதக்கத் துல்லாவே.'