பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

தொடங்கும் இதயங்கட்கு ஆழிய வியப்பை நல்கும் பீரப்பாவின் சொல்லாற்றல் அற்புதமானது. o

'அஞ்சுமறியாமல் ஐபேரும் காணுமல் 'மூலமறு நான் கொனறினில் மோகந்தரு முதல்வர்? 'ஒன்ருகி ரண்டாகி யுருவாகி கின்ற பயல்’

'முன்னன்கு முகந்தரு முச்சுடரை)

எனவரும் தொடர்களிலும் அப்பா முத்திரையை அறியலாம். மனிதப் படைப்பின் மாண்பினைக் குறியீட்டுப் பாடலொன்றில் குறிக்கும் பீரப்பா அவர்கள்,

'அஞ்சுமேல் மூன்று மாகி யதனுடன் நாலு மாகி மிஞ்சியே நாலு மொன்ருய் விண்ணதில் கிறைந்த சோதி கொஞ்சியே யொன்ருய்க் கூடிக் குலாவியே சரசஞ் செய்தாற் பஞ்சங்களில்லை தேனும் பாலுமே யருந்த லாமே."

எனப் பாடியுள்ளார்கள். தலை கண், மூக்கு, செவி, வாய்இவற்றை அமைத்து அவற்றின் இயக்கத்துக்குத் துணையாக இரத்தம், தோல், நரம்பு ஆகிய மூனறையும் மனிதனிடம் இறைவன் நிலைபெறச் செய்துள்ளான். மனித நிலையில் ஸ்தூலம, சூக்குமம், ஆன்மம், பிரம்மம் என்னும் நான்கு தத்துவங்கள் உள்ளன. இவை நான்கும் நான்கு தன்மைகளுக்கு உட்பட்டவை. ஸ்துலம உடலையும், சூக்குமம் உள்ளத்தையும் (கல்ப்), ஆன்மம் ரூஹையும் பிரம்மம் விர்ரீ என்பதையும் குறிப்பவை. இந் நான்கு நிலையிலும் இறைவனே எண்ணுவோர் விண்ளுெளி காணமுடியும்

மனிதவுயிரைப் பறிக்கும் மரணத்தை வேங்கையா உருவகித்துப் பீரப்பா பாடும் பாடலொன்று ஞான மணிமாை யில் இடம் பெற்றுள்ளது. உருவகத்தின் மூலம் கருத்தை உணர்த்தும் அப்பா ஆற்றலுக்கு இப் பா சான்று.

"இலங்கும பொருளதனை யெல்லவரும் காணகில் நலங்குதினி யாவதனை நாடார்-விலங்கினங்கள் பத்தாருே மீர்பத்து நான்நூ ருயிரத்தில வற்ருமல் நிறகும் மறைப்பொருளைக் கற்ருர்கள் காட்டினர் பாரெனவே காதைவளைத் துட்பொருளைப் பூட்டின ரொனறெனவே போதமுற-வாட்டமது சூழ வனத்திலொரு சோம்பியிருந் தாற்போல் மாள விருக்கு மனிதர்காள-ஏழைதனை ஐலாய் வெருட்டி அவளுேடிப் போயிளேத்து