பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 64

"கஞ்செலாம் ஒன்ருய்த் திரண்டு உரு எடுத்த

கெடுநாகச் சரீரவம்பன்,’’

என்பார்.

நம் குற்றங்களை அவர் தம் தலைமீது போட்டுக்கொண்டு நாம் உய்ய விழைகிருர், உலகைப் பற்றியுள்ள கொடுமைகளைக் கண்டு கணகலங்கி அழுகிருர். உலகம் உய்வது எககாலம் என்று ஏங்குகிருர் குறைகளை இறைவனிடம் முறையிட்டு ஈடேற்றம் பெறுவோம் என்கிருர்,

"உடல் குழைய நெக்குருகி விழிருேம் ஆருக

ஊறுவதும் எக்காலமோ?”

என்று குழைந்து உருகுவார். நிராமயக்கண்ணியில்,

"கடலின் மடைகண்டதெனக் கண்ணிர் கரை புரளும் அடியன் முகம் பார்த்திறங்கி அருளாய் கிராமயமே?”

என்று கனிந்து உருகுவார்.

'அன்போடு உருகி அகங்குழைவார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணுதே'

-என்பது திருமந்திரம்

ஆசை பெருகப் பெருக உயிருக்கு நேரும் துன்பங்களும் அதிகரிக்கும். குறையக் குறைய துன்பங்களும் குறையும். ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது இன்பநிலை வந்தெய் தும். இதை அழகிய எடுத்துக்காட்டு மூலம் மஸ்தான் சாகிப் விளக்குகிரு.ர். குளிருக்காக ஆடையை அதிகமாகப் போர்த் தப் போர்த்தக் குளிரும் அதிகமாகத் தோன்றும். ஆடையைக் குறைக்கக் குறைக்க குளிரும் குறையும். ஆடையைத் தைரியமா கத் தாக்கி எறிந்துவிட்டால் குளிரும் இல்லாது ஒழியும. எல்லாம் பழக்கம் தான். கந்தல் துணிசுட இல்லாத ஏழை மககள் குளி ரைத் தாங்குவதை நாம் பார்க்கவில்லையா? ஆசைகளை அகற்றுவது முதலில் கடினமாகத் தோன்றும். ஆயினும் முயன்ருல் மாயை யாகிய குளிர் சிறிது சிறிதாகக் குறைந்து முடிவில் வலுவுற்று விடும். இப்போது பாட்டைக் கேட்போம் :

'மெத்த துணி போர்க்க மெத்த மெத்தக் குளிரும் சறறு துணி போர்த்து வரச், சற்று குளிர் - இற்றதுணி இல8ல-குளிருமில, யிலலை யிது தானுளமே செலலக குணங்குடியார் சீர்.: