பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பவளக்கடலைக் கடந்து மஸ்தான் சாகிப் அருட்கடலில் பயணிக்க விழைகிரு.ர்.

"ஒப்பில் அருள் ஆழி ஒட அடியேற்கு ஒரு

கபபலாய் வந்தருளாய்க கண்ணே பராபரமே!’

அவர் ஆசை அதோடு நிற்கவில்லை. உய்வதற்கு உறுதுணை நிற்கும் மெய்ஞ்ஞான இன்பக்கடலைக் குடித்து சும்மா இருக்க கிருபை செய்யவேணடுகிருர். அநத சுத்தப் பரிபூரணமாகிய இனபக்கடலில் ஒரு துளியேனும் கைகொண்டு தொட்டவர்கள் முக்காலும் நல்லோர் ஆவார்கள். திருப்பாடலே இப்போது கேட்போம்,

'சொல்லு மெய்ஞ்ஞானச் சுகக்கடலை உணடுயான்

சுமமாவிருக்க அருளவாய்”

"சுத்த பரிபூரண சுகவாரி தன்னிலோர் சொட்டாகினும் தொட்டபேர் கலலவர்கள், கலலவாகள், நலலவர்கள் என்றைக்கு

நானும் கலலவளுவனே?” என்று உசாவுவார்.

அருட்கடலில் மிதக்க விரும்பிய அவர் இன்பஞானக் கடலைப் பருக விரும்புகிருர், அளவுக்கு மிஞ்சி மாநதினுல் பேரிபன் வெள்ளத்தில் அமிழந்துதானே ஆகவேண்டும். பாட்டைக் கேட் போம்:

"கடல்மடை திறந்தென அருள்மடை திறந்து அடிமை

கண் குளிாவது எக்காலமோ கங்கு அறற பேரினப வெள்ளத்தில் மூழ்கி என்

கலி தீர்வது எக்காலமோ!' எனறு மனமிளகுகிருா,

தன்னைக் கருணைகூர்ந்து ஆளவரவேண்டுவென்று இறைவனே வேணடிடும் ஞானச் செலவர் தன்னைச் சேர்ந்தோரை மறந்து விடவிலலை. அவர்கட்கும் இறைவனது அருட்தேனை தெளித்திட வேண்டுகிருர்,

"மகிழிரோ. புகழீரோ கருணை கூர்ந்து என ஆள

வாவெனறு அழைத்திமரோ சேரீரோ என்னையும் சேர்ந்தோர்க்கு உமதருள்

தேறல் தெளித்திமரோ" - à என்று இறைஞ்சுவார். நிராமயக்கண்ணியில்,