பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

நபிகள் நாயகம் அவர்கள் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பல தெய்வ வழிபாட்டைக் கண்டித்து சிலே வணககத்தை கடிந்து கொண்டிருநத நேரததில, மக்காநகரத்தில பெருமாளுரின எதிரிகளான மாற்று கருத்துடையோருக்குத் தலைவரான அபுல் ஹறிகம் என்னும் 'அறிவின் தநதை' தமது கூட்டத்தாரால் பெருமானருடன் பேசப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

அப்போது பழமை வாதிகளின வாதத்தை விளக்கிக் கூறிய அபுல ஹிகம் கேட்டார் 'முஹமமதே! ஒரே தெய்வம் இருக்கிறது. அநத தெய்வமே அனைத்தையும் ஆள்கிறது என்பதிலே நமக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. அங்கு எங்குமுள்ளதெய்வம் இந்த சிலையிலும் இருககிறது என்று கருதித்தானே இதை வழிபடுகி ருேம். நீர் ஏன் தடுக்கிறீாகள்,

நபிகள் நாயகம் அவர்கள் மெத்தப் பணிவோடு 'நல்லது அபுல் ஹிகமே நீங்கள் வழிபடும் அந்த இறைவன் தூணிலும் துரும்பிலும் வானிலும் மணணிலும் வளியிலும் வெளியிலும் இருப்பது உணமையா?' என்ருர்கள்

அதற்கு அந்த அறிவினுடையத் தந்தை;"ஆம்! முகம்மது ஆம்! ஒப்புக் கொள்கிருேம். உண்மைதான். எங்குமுள்ள ஆணடவன் சிலையிலுமிருக்கிருன் எனறுதான் நாங்கள் சொலகிருேம். நீர் மறுக்கிறீர்' என்ருர்.

நபிகள் கோமான் பணிவாகவும் நயமாகவும் சொனஞர்கள்; 'அபுல ஹிகமே சிலையிலும்கூட எங்குமுள்ள அந்த இறைவன் இருப் பதை நான மறுக்கவில்லை. ஆனால் அந்த இறைவன் 'உங்களிலே' இலலையா? அதைத்தான் நான கேட்கிறேன்'

"ஆம்" இருக்கிருன் என்று தலையசைத்தார் அபுலஹிகம்’ "நம்மிலேயே இருக்கக் கூடிய ஆண்டவனே நமக்குள்ளேயே உணர்ந்து வழிபடுவதை விட்டு வெளியிலே-சிலேயிலே ஏன்தேட வேணடும’’ எனருர்கள்.

அறிவின் தந்தை வாயடைதது நின்றுவிட்டார். நபிகள் நாயகம அவர்களது இந்தக கருதது தனிமைப்பட்ட கருத்து அலல. தமிழச் சித்தர்களும் இதை அறபுதமாக எதிரொலித்திருக் கிருர்கள்.

"கட்ட கல்லை தெய்வமென்று நம்பி புஷ்பம சாத்தியே சுறறி வந்து மொனமொணத்து சொலலு மகதிரம ஏதடா?