பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.3

நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’

இது தமிழ்ச் சித்தர் பத்திரகிரியார் பாடலாகும். இங்கே இஸ்லாத்தினுடைய ஏகத்துவக் கொள்கை அற்புதமாகத் தொனிக் கிறது.

எங்கும் இறைவன் இருக்கிருன் என்பதை பெருமாளுர் அவர்கள் இவ்வாறு தர்க்க ரீதியாக விளக்கியது மட்டுமின்றி இதை மொழிவது இஸ்லாத்தின் முதற்கடமை என்ருர்கள்.

"லாயிலாஹ இல்லல்லாஹ்' எனும் மூல மந்திரத்தை மொழி வது மட்டுமன்று; அதை உன்னுள் நீ ஆராய்ந்து உணர்வதால் ஈமான்-நம்பிக்கை பூர்த்தி பெறும் என்று மொழிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சியும் அதன் பயனும் தான் மெய்ஞ்ஞானப் பாதையின் வெற்றி என்பதை குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் விளக்குகிருர்கள்.

'ஐயன் குணங்குடியானை அன்றிவேறுண் டென்னுள்

ஆய்ந்து பார்த்தேன் ஐயன் குணங்குடியான யன்றி வேறென்றுமென்

னுளாய்க் காணேன் ஐயன குணங்குடி யானே யான யென்

றறிந்தபின யெனன்றிவாய் கிணற ஐயன குணங்குடி யானே அதிமோகத்

திருநடன மாடுவானே!",

என்று பாடுகிருர்கள். தன்னுள் ஆராய்ந்து அனுபவிககின்ற உண்மைதான் ஏதததுவ உணமை எனபது இங்கே ஒரு தெளி வான விஞ்ஞானக் கண்னேட்டமாக இருபபதைக் காணகிருேம்.

எனவேதான் இஸ்லாத்தின் மூலக் கொள்கையான லாயி லாஹ இல்லல்லாஹ்” என்பது ஒரு அனுமானம், அதாவது விஞ் ஞான மொழியில் கூறினல் புனைகொளகை (Hypothesis) ஆகும. இதை உணர தனனுள் ஆராய்சசிகளை நிகழ்த்துவதே மெயஞ் ஞான முயற்சி.

மெய்ஞ்ஞானம் என்பது ஏதோ நரகத்தில் விழாமல் பாது காத்துக் கொள்வதற்கோ சுவர்க்கத்தை சென்றடைய வழிதரக்