பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

கூடியதே என்று நரக - சுவர்க்க மத பாஷை'யில் கருதப் படுமேயானுல் அது தவருகும்.

மஸ்தான சாகிபு அவர்கள் தாம் எதனை அறிந்து கொள்ள விரும்புகிருர் எனபதை அவர் தமது குருபிரானகிய ஹஜ்ரத் முகையித்தீன நோக்கிப் பாடுகின்ற கீழ்ககணட பாடல தெளி வாககக் கூடியது: o

'கண்ட பொரு ளத்தனையு மாகி கிணறவைகளுங்

க்ாளுத காரணத்தை கருதரிய சித்தாய் விசித்திரமாய் நின்றிலங் காகினற காரணத்தை J அணட கோடிகளையுங் தன்னுள்வைத்தணுவினுக

கணுவான காரணத்தை அறியாம லெனதெய்வ முனதெய்வ மென்பார்ககு

மவவகைக காரணத்தை யெணடிசை வளைககின்ற வித்தாயிருகதுமோ

கிடமற்ற காரணத்தை எய்திக களிக்கவடி யேனுமுமை நமயினேன

யெதிா காட்டி யாளுதற்கே!'

அணுவிலும் அண்டகோடிகளிலும் இரகசியமாய் இலங்கக் கூடிய காரணம் (Cause) எனனவென்பதை விளக்குமாறு வேண்டுகிருர் எனருல் மெய்ஞ்ஞானிகளுக்கு விஞ்ஞான நோக்கில்லை எனறு எப்படிச் ச்ொல்லுது: !" t # * * *

, * * * * گیم , ية ف يا

விஞ்ஞானிகளின் முடிவான நோக்கந்தான் எனன என்று உணர்வதற்கு.ஹார்வார்டு பல்கலைக் கழகததின் இரசாயனப் பிரிவுப் பேராசிரியா ஜார்ஜ வால்டு கூறுகினற ஒர் கருத்தை

இங்கே குறிப்பிடலாம்.

"இந்நூறு கோடி அல்லது ஆயிரங்கோடி வயதுள்ள இப்பிர பஞ்சத்தில் நாம் வசித்து வருகிருேம் என்பதை உணர்ந்துவரு கிருேம்.

"பிரபஞ்சத்திற்கு, அதற்கே உரியப் பரிணுமம் உண்டு என்பதையும அறிகிருேம. நட்சத்திரங்களும், நடசத்திரப் புளுசங்களும் பிறக்கின்றன. வளர்கின்ற, மடிகின்றன.

"இயற்கையின் வரிசைக் கிரமத்தில் உயிருக்கு ஓர் இடமுண்டு. உயிர் பிரபஞ்ச பெளதிகத்தில் ஒரங்கம் வகிக்கிறது. புரோட்