பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

டான்களும், நியூட்ரான்களும், மின்சாரமும் கொண்ட பிரபஞ்சத் துடன் புறப்பட்டுப் போனல் உயிர் கடைசியாய்க் காட்சி

அளித்தே தீரும்.

. இந்த உயிர்தான் மனிதனுக்கு ஓர் இடம் தருகிறது. அவன்தான் சிக்கலிலும் சிக்கலான இருப்பு'. தன்னைப் பற்றி தானே சிந்திக்கத் தொடங்கிய ஆதி வஸ்துவும மனிதனே ஆவான்.”

சென்ற இருபதாண்டுகளில் உயிர் பெளதிக அறிவியலிலும் உயிர் இரசாயன அறிவியலிலும் தோன்றியுள்ள பிரம்மாண்ட ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் பேராசிரியர் ஜார்ஜ் வால்டு (George Wold) இவ்வாறு கூறுகிருர்,

அப்பா அவர்களின் வேட்கைக்கும் அறிவியல் விஞ்ஞானி ஜார்ஜ் வால்டின் வேட்கைக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது.

மற்ருெரு இரசாயனத் துறை விஞ்ஞானியான ராபர்ட் ஆர். வில்லியம்ஸ் என்பவரின் கருத்தையும் ஒப்பு நோக்கலாம். இவர்தான் வைட்டமின் (பி) ஒன்றை தனியே பிரிததெடுத்து. செயற்கை முறையில் தொகுத்தப் பேரறிஞராவார்.

இவர் கூறுகிருர்:

"மனிதனது இரசாயன பாரம்பரியம் அவனது இன உணர்ச்சியையும், பரிணமப் போக்கின் அறிவையும் விருததி செய்கிறது எனக கருதுகிறேன்.

"உடலுறுப்புக்களைக் கொண்டே பிர்வின் ஒரு பாரம்பரியக் கொள்கையை வகுத்தார். இதைவிட்டு அப்பால கடந்து நிற்பது இரசாயனக் கொள்கையாகும்.

"இக்கொள்கை நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதை நன்ருகவும் விவேகத்தோடும் ஆராய்த் தால் நாம் எங்குபோய்க் கொண்டிருக்கிருேம் என்பதையும் அது அறிவிக்கும்.'

இது ஒரு விஞ்ஞானியின் வேட்கை குணங்குடியார் கண்ட தென்ன, அவர் வாயாலேயே கேட்டால்:

"என்னிலை தன்ன் அறிந்தே-அதில் இருந்திடும் சூத்திர மறிந்தே' அன்னிய நிலைகளைத் துறந்தே-குரு

sifl தி ெ றி ே'