பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மனிதனது இரசாயனப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து ஆராயத்தால நாம எங்கிருந்து வந்தோம் எங்கு போய்ககொண ருக்கிருேம எனறு விளங்கிவிடும என்பது ராபாட் வில்லியமஸின் முடி1ெ.

அப்பா அவர்கள் மனிதனின் அநத நிலையை அறிந்து நிலையை அறிநது விட்டதாகக் கூறுகிருாகள:

'எண்ணிலே தனனை அறிந்தே-அதில் இருநதொரு சூத்திரம அறிநதே

“Understanding the seat of my being, and also the route”

என்று மஸ்தான் சாகிபு பறையறிவிக்கின்ருாகள.

விஞ்ஞானம் மனிதனையும் பிரபஞ்சத்தையும உயிரணுவையும் (Cell) அணுவையும (Atom) அடிப்படையாகக கொண்டு பெளதீக மாக ஆராயமுனைகிறது. ஆனல் மெய்ஞ்ஞானமோ பிரபஞ்சத்தின் முலககூறு மனிதனே' என்றும, மனிதன தனனுள தானே ஆராய்வது கொண்டு பிரபஞசம முழுவதின் ரகசியத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் என்று வாதிடுகிறது.

நாம் முன்னே எடுத்துககாட்டிய அறிஞா ஜார்ஜ வாலடின கூற்றுப்படி,

('மனிதனுகிய அவனதான சிக்கலிலும் சிககலான "இருப்பு'. தன்னைப்பறறித் தானே சிநதிக்கத் தொடங்கிய ஆதிவஸ்து வும மனிதனே ஆவான்.”

என்ற கருத்து விஞ்ஞானத்தின் பொதுவான கணணுேட்ட மாயிருக்குமாலை பிரபஞ்சததின் மூலக்கூறு 'மனிதன்-அலலது அவனது உயிர்-அலலது அவனது அறிவு' எனறு கூறுவதிலே எ பபடி தவறு வரமுடியும்?

மஸ்தான சாகிபு அவர்கள் மனிதன பிரபஞ்சததின்

மூலககூருக இருப்பதை தமது முதற பாடலிலேயே குறிப்பிடு கிரு.ர்கள:

'மகுலியத்தான தாத்துல கிபுரியாவில் மறைந்த கன்சுல் மகுபியாம்

மஸ்கூதது அன்குல கதீமுல அமாவான

மவுஜுதெனும சிர்புலே