பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冀翼

தெளிவாக இன்ஸானில் அமைந்திருக்கும்

ஹறுபுகளைச் சொனனேன்

சிறப்புடனே நல்விதமாய் மாத்தர்களே

அறிந்திருங்கள் நலமாய (185)

தடித்த எழுத்துகளில உள்ளவை அறபு அரிச்சுவடியில் உளள எழுத்துக்களாகும். அறபு எழுத துககள் பலவற்றை அவை உச்சரிக்கப்படும் அதே முறையில தமிழில் எழுதமுடியாது. 177ஆம் செய்யுளிலிருந்து அறபு எழுத்துக்கள் ஆரம்பிக்கினறன. இநத எழுத்துக்கள் எழுதப்படும் முறையையும் மனிதனின் உருவம் அமைந்திருக்கும் முறையையும் கருத்திற்கொண்டே கலிபத்து செய்கு ஷாஹூல் ஹமீது அப்பா நாயகம் அவர்கள இக்கருத்துகளைத் தெரிவித்துளளார். இக்கருத்துககளை இ ைெரு முறையில் பார்க்கலாம். அரபு அரிசசுவடியில எழுத்துக்கள் அமைந்துள்ள முறையில் பார்த்தால் அரபு எழுத்துக்களே தமிழில் எழுதமுடியாமை பிரசசினையாக இராது.

முதலாம் எழுத்து புருவமத்தியாகும்

لسبب

இரணடாம எழுத்து வலப்புருவமாகும்

- மூன்ரும் எழுத்து இடப்புருவமாகும்

நான்காம் எழுத்து நெற்றியாகும்

ஐநதாம் எழுத்து தலையாகும

ஆரும் எழுதது வலத்தோளாகும்

ஏழாம் எழுத்து கண்ணுகும

> எட்டாவது எழுதது வலது முழங்காலாகும

ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்

பத்தாவது எழுத்து வலது விலாவாகும்

لم

}

பதினேராவது எழுத்து இடது விலாவாகும்

பன்னிரணடாவது எழுத்து வலது மார்பாகும்

பதினமுணருவது எழுதது இடது மாாபாகும்

"ليشصربي

பதினைகாவது எழுதது வலது செவியாகும்