பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 2

கட்டத்தில் அவா பல இடங்களுககுச் சென்றுநிட்டை புரிந் துளி வளாா இருபபரங்குனறத் தில ஒரு மண்டலமும், அறந தாங்கியில ஆறு திங்களும், தொண்டியில் அவருடைய மாதுலர் அடங்கிய வாழைத தோப்பில் நானகு திங்களும கல்வத்து’ எனப்படும் தியான நிட்டையில் அவா இருந்ததாகத் தெரிகிறது பின்னர் பிததநடை கொண்டு சதுர கிரி, நாக மலை, யானே மலைபோனற பல மலைகளிலும். காடுகளிலும, நதிக்கரைகளிலும அலேந்து தி சிந்து விரத வாழக்கை மேற்கொணடிருந்தார் இக காலத்திலதான அவருடைய 'பிதத நடை கண்ட மக்கள அவரை மஸ்தான் (பித்தா) என அழைககலாயினர். இக காலத்தில தீயைத தொடுதல், மரத்தில் தலைகீழாகத் தொங்கித் தியானித தல போனற பல சித்துக்களைக காட்டியதாகத் தெரிகிறது. இதே காலததில அவர் வடநாடும செனறு வந்தார்

இறுதியில் அவர் ஞானசிரியரின ஆணைப்படி சென்னை அடைநது இராயபுரத்தில் உள்ள பாவா லெப்பை என்பவ ருடைய தோட்டத்தில் தங்கி நாற்பது நாட்கள் யோக நிட்டையில் இருந்தார் அவருடைய தபோவனம் மக்கள் மன அமைதியையும், ஞானத்தையும் தேடிவரும் புனிதத் தல மாயிற்று. அண்பர்கள் கொணர்ந்த காணிக்கைப் பொருள்களை ஏழை எளியவர்க்குப் பகிர்நது அளித்து வந்தார் குணங்குடியார். அவருடைய இருபபிடம வயிற்றுப் பசி, ஞானப் பசி இரணை டையும் தணிககும இடமாயிற்று. இவவாறு பனனிாணடு ஆண்டுகள சென்னையில வாழ்ந்துளளாா. ஹிஜரி 1254 (கி.பி. 1835)ஆம் ஆண்டு ஜமாதில் அவ்வல பதின்ைகாம் நாள் தம்முடைய நாற்பத்தேழாம் வயதில் தம் உடல் வாழவைததுறநதார் இராமநாதபுரத்திலேயே அவா நலலடக்கம் செயயப்பட்டாா. அவர் வாழந்து வந்தபோது அவருடைய பெயரால் தொணடி யார் பேட்டை' என வழங்கப்பட்ட பகுதியே இனறு மருவி 'தண்டையாா பேட்டை' என வழங்கு கிறது

சூஃபி ஞானி

குணங்குடியாரின் வாழ்வும் வாக்கும் அவர் சூஃபி ஞானி யாகத திகழந்ததைக காட்டுகின்றன. பதினேழாவது வயதி லேயே அவர் கீழக்கரை செயகப்துல் காதிரி லெப்பை ஆலிம அவர்களிடம் தவத்தினது இயல்பும் தாபதர் இயல்பும கறறுணாந்திருககிருர். ஹிஜ்ரி 1228 (கி. மு. 1809) ஆண்டு முற்றும் துறந்த துறவி ஆகியிருககிருர் திருச்சிராப்பள்ளியில் மெளலவி ஷாம் சாஹிபு என்பவரிடம் சூஃபி முறைப்படி முரீது'