பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அவருடைய வரலாற்றில் கண்டோம். அவர் பாடல்களிலும் இதனை நாம் காணலாம். ஆனந்த பரவச நிலையிலேயே அவர் பாடலகள வெளிப்பட்டிருககின்றன எனபதை அவர் திருப்பாடல திரட்டில் முதலாவதாக அமைந்துள்ள வஸ்துதயத்தின ஆனநதம் தொடக்கமாக உள்ள பததுக் கவிகளின் இறுதியில காணப்படும 'ஆனநதமாகி பேரினபவனுபோக நிலையாற் கூறிய இப்பத்றுக் கலியும ..' என்ற குறிப்பு உணாத்துகிறது

பித்தர், பேதையர், பத்தர் இம்மூவரும் ஒரு வகையில் ஒரே நிலையில் உள்ளவர்கள். அவர்கள் சொல்லும் செயலும் உலக நடைக்கு மாருக இருக்கும், உலகம் அவாச8ளப் புரிந்துகொள்ள இயலாது.

'பிததர் சொன்னவும் பேதையர் சொனனவும் பத்தர் சொன்னவும பன்னப பெறுபவோ'

என்பார் கம்பர்."

"பித்தா பிடித்த பிரபஞசத்தாா போலனருே முத்தர்க் கிருக்கும் முறைகாண் கிராமயமே”

என்பார் குணங்குடியார்?

மது தன்னைப் பருகியவரின் அறிவை மயங்கவைக்கும் ஆளுல் இந்தக் குறியீட்டு மது'வோ தன்னைப் பருகியவரின அறிவைத் தெளிவாககும், மயக்கத்தை நீக்கும். இத்தகைய மதுக்குடிய’ ரைத்தான நான உன்மத்த மனிதர் என்பேன் எனகிருர் குணங்குடியார்.

'புததி தெளியாப் புலத்தோர் தமைத்தவத்து உன மத்த மனுஷரென மாட்டேன் கிராமயமே

குணங்குடியார் இத்தகைய 'உன்மத்த மனுஷ ராகவே இருந் திருக்கிருர் எனவேதான் மஸ்தான்' என அழைககப்பட்டார்.

பக்கீறு

சூஃபியின் இலக்கணங்களுள் ஒன்று வறுமையை வலிந் தேற்றல், அதற்காகப் புலனினபப் பொருள்களை மட்டுமினறித் தேவைகளையும துறத்தல் சூஃபிகள் இதனை 'ஜுஹத் (துறவு) என்பர்; இறைவனைத தவிர மற்றவை அனைத்தையும் துறத்த

{) " ధ9 • • 哪