பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 87

காதிர் ஜீலானி ஆவர். அவருடைய மறைவுக்குப் பின்னர் 300 ஆண்டு கழித்து அலெப்போவில பிறந்த சையித் முஹம்மத் கவுஸ் (பத்தாவது பட்டம்) என்பவரால் காதிரிய்யா நெறி இந்தியாவில நிறுவப்படடது". *.

தமிழகத்தில் இந்நெறியைப் பரப்பியவருள் குறிப்பிடத் தகுநதவர் மகான ஷாகுல் ஹமீது ஆணடகையாவர் (கி பி 1490-1558). நாகூர், காயல் பட்டினம, கீழக்கரை ஆகிய ஊர்கள் இநநெறியின குறிப்பிடத் தகுந்த கேந்திரங்கள்.

குணங்குடியார் காதிரிய்யாத் தரீஃகாவைச் சார்ந்தவர்

எனபதை.

'ஊங்கு முரீதின் உயர்வழி அவரது

தாங்கும காதி ரியயா'த் தன்னைக்

கணளுேட்டம இட்டு'

என்ற புலவர் நாயகம் வாயுறை வாழ்த்து வரிகள் விளக்கு கின்றன. மேலும் முகியித்தீன் சதகத்தின் முன்னுல் காணப்படும் குறிப்பில் முன்னிலைக் குருவாகிய முகியிததீன் ஆண்டகையன்’ எனறு குறிப்பிடப்பட்டிருப்பது கொண்டும், "முகியித்தினமென் குருபதம்’ என்ற குருவணக்கப் பாடல் வரி கொண்டும் இக் கருதது உறுதிப்படுகிறது.

ہی۔

குரு

சூஃபியின் ஆன்மீகப் பயணம் வழிகாட்டியின் துணையின்றி

அமையாது, வழிகாட்டுதல இறைவன் அருளால் நிகழ க்கூடியது. "ஃபயஸ்ானுல்லாஹ அலலது ஃபஸ்லுலலாஹ்” என சூ ஃபிகள் குறிப்பிடும் இறைவன அருளை இடைவிடாது இரப்பது மூலம் பெறலாம்.

"யஹ்திலலாஹ வினுரிஹி மய்(ன்)யஹரவு'

(அலலாஹ தான் நாடியவர்களைத் தன் ஒளியின்பால் செலுத்து கிருன) என்பது திருமறை வாககு."

'அவனருளாலே அவன்தாள வணங்கி?"

என மணிவாசகமும,

"மயர்வற மதிநலம் அருளின னெவனவன்'

என நம்மாழ்வாரும பாடுவதும் ஒப்புநோக்கத்தக்கது