பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi

பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்

பதிருைவது எழுத்து வலது கரண்டையாகும்

பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்

பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்

பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்

இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்

இருபத்தொராவது எழுத்து இடது புறங்கையாகும்

இருபத்திரண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்

J இருபத்துமூன்ருவது எழுத்து தொடைபபொருத்தாகும்

இருபத்துகான்காவது எழுத்து கெஞ்சு முதல்

மூளையாகும் இருபத்தைந்தாவது எழுத்து உயிரின் கிலையாகும்

இருபத்தாருவது எழுத்து கொப்பூழாகும்

J

இருபத்தேழாவது எழுத்து இருதயமாகும்

இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்

இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்

முப்பதாவது எழுத்து ஆன்மாவாகும்

இப்பாடல்களில் அறபு எழுத்துக்களுக்குப் புறம்பாகப் பல அறபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றையும் அவற்றின் தனித்தனி கருத்தையும் பார்ப்போம்.

ஹறுபு:எழுத்து நூஹ் : உயிர் மகாம்-இடம் கபுசு-ஆசை ; கலபு-மனம் இன்லாண-மனிதன்.

கலிபத்து செய்கு சாஹூல் ஹமீது அப்பா நாயகம் அவர்கள் பாடியுள்ள அடைக்கலமாலை முப்பது செய்யுட்களைக் கொண்டு ஞான வேதாந்தம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது. தொங்கல் செய்யுட்களாக அமைந்துள்ளவற்றுள் முதலாவது இவ்வாறு உள்ளது.