பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 ()

நாயகனகக் கருதிப் பாடும் முறைக்கு இது முரணுனது எனினும் சிததாகள் பரம்பொருளை வாலை’ என்றும் மனேன்மணி எனறும் இம்மரபுக்கு முரணுகப் பாடியிருப்பதைக் காணலாம். சித்தாகளுக்கும் சூஃபிகளுககும் பல ஒற்றுமைக் கூறுகள உள. அவற்றுள இதுவும் ஒனறு. தமிழ் சூஃபிக கவிஞர்களுள் ஒருவ ராகிய தக்கலை பீர் முகம்மது அவர்களைப பதினெண் சித்தர் களுள் ஒருவராகச் சேர்த்துக் கொண்டிருப்பது இங்குக் கருதத தக்கது.

சூபிகள் பரம்பொருளைப் பெண்ணுகப் பாவிப்பதற்குப் பல காரணங்கள் உள. அழகு எனபது தெய்வீகப் பண்புகளின் வெளிப்பாடு. அழகின உச்ச அளவு பெணமையிடமே காணப் படுகிறது. மேலும் பெணமை படைக்கும் ஆற்றல் பெற்றது, தன அழகு எனற பணபால ஈர்த்துக் காதல கிளர்ச்சியைத் துாணடி இணைப்புக்குத் துடிகக வைபபது

மேலே குறிப்பிட்ட பரம்பொருளின் 99 அழகிய பெயர் களே-அதாவது தெய்வீகப் பண்புகளே-அழகைச் சார்ந்தவை (ஜமால) என்றும், மாட்சிமையைச சாாந்தவை (ஜலால) எனறும இருவகையாகப் பிரிபபா. தெயiக அழகு, மாட்சிமை ஆகிய இரணடையும் அவற்றின் தன்மை கருதி முறையே பெண்மையாகவும், ஆண்மையாகவும் உருவகிப்பாா. இவவிரண்டு பணபுகளும் பரபஞ்சத்தில வெளிபபடையாகவும, பக்குவம் பெற்ற ஆண்மாவிடம் அந்தரங்கமாகவும இருககினறன. தெய்வீக அழகு விரிவை உடையது, மாடசிமை ஒடுக்கததை உடையது. அழகு (ஜமால) எனபது தூலப படைப்பாகிய கீழ நிலையிலிருநது மேலேறிச செனறு மூவசசததை அடையும ஏற்ற நிலையைக குறிப்பது மாட்சிமையோ (ஜலால) மூலச சதது படிப்படியாக இறங்கித தூலப்படைபபான அவதார-இறக்கநிலையைச் சுட்டுவது. இவையெல்லாம கருதி சூஃபிகள் பெண்ணேத தெய்வீகப் பண்புகளின குறியீடாகவே மதிப்பா. பாரசீக சூஃபிகளின் ஞானப் பாடலகளில, பெருமபான்மை இக் குறியீட்டுக் காதல்நெறிப் பாடலகளே!

இத் தெயவீக அகப்பொருள் மரபைக் குணங்குடியாரிடமும் காணலாம். ஆழ்வார், நாயன்மாாகள பக்தி நெறியைச் சிறப் பித்துப் பாடுவது போன்று குணங்குடியாா காதல நெறியைச் சிறப்பித்துப பாடுகிரு.ர்.

"வேத வேதாநதமெல்லாம விட்டேறிய கடந்து ‘காதலித்து கின்றேன் கணனே றகுமானே!'