பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 91

கட்டழகி தனனையென் கண்ணிலுங் காண்கிலேன் காண்கிலன் என்றழுவளுே?'

'கண்ணுட் டி யானவென கண்மணியை என்றுதான காண்டனே?"

மனேன்மணிக் கணணி எனத் தனியாகவே ஒரு பகுதி முழுமையும் இந்நெறிப்படிப் பாடப்பட்டுள்ளது. அப்பகுதியுள் வரும்

என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே

உன்னை விட்டால் பெணணெனக்கும் உண்டோ

மனேன்மணியே' என்ற கணணி பரம்பொருளைக் காதலியாகக் கருதும் பாவனையின் நுணுக்கத்தை உணர்த்துகிறது.

"மற்ற அனைத்தையும் துறந்து பரம்பொருள்பால் தீவிரக் காதல் உடையவனே உண்மையான ஆண்பிள்ளை; மீசை மட்டும் முளைத்தவன் அல்லன் என இந்நெறியினைக் கீர்த்தனைப் பகுதியில் வரும் விருத்தததிலும் விளக்குவார் குணங்குடியார்:

மீசையுள ளாண்பிள்ளைச் சிங்கமாவார்களோ

முகத்தின மயிர் விரித்தோ ரெலலாம

மீசையுள் ளாண்பிள8ளச சிங்கமெனன்ை காண்

குணங்குடிபால விரைந்து கொண்டோன.”

அமர நிலையாகிய பசா எனபது தெய்வீகக் காதலி தன் காதலர்களே நேசிக்கிருள எனபதை உணர்வதே. காதலுக்கு அழகு தேவைப்படுகிறது, அழகை விரும்புகிறது. அழகுக்குக் காதல் தேவைப்படுகிறது; காதலை விரும்புகிறது. பரம்பொருள் பரிபூரண அழகாகவும் காதலாகவும் இருககிறது. தன்னைக் காதலிப்பாரை அது காதலிக்கிறது. அதலை காதலிக்கப்படுவார் காதலர் என்ற நிலைமாறிக் காதலியோடு ஒனருகி விடுகின்றனா. இதுவே பரிபூரண அத்துவிதம். காதலிபபாரும் காதலிக்கப் படுவாரும் வேறு வேறல்லர். பரம்பொருளே ஒரே காதலி: ஒரே காதலன்.

'இஷ்கோ ஆஷக மஹாகர்தத் ஜின் முகாம்

குத ஹமோ மாவு ககு மனத் உஸ்லலாம . என்று பாடுகிருர் ஷயிக் சாத் அபுல் கயிர் என்பார் (ஒரு