பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 93

'ஆதி 'மகுசூக்கு றகுமானும் நீ எனக்கு ஆன'மகு பூவு'ம் நீயே'

மகுசூக்கு - மாஷ"ஃ-காதலன்; மகுபூவு - மஹபூட-காதலி)

பரிபாஷை

நந்தீஸ்வரன், மாளுேன்மணி, வாலை, அம்பலம், சிவம், சகதி சாமபவி, கேசரி போனற சொற்களைக் குணகுங்டியார் கையாளுவது பலரைக் குழப்பத்தில ஆழ்த்தியுளளது. இதை வைததுககொண்டு குணங்குடியார் இஸ்லாத்தை விடடு நீங்கி விட்டதாக இஸ்லாமியர் சிலரும், அவர் இநது சமயத்தைச் சார்நது விட்டார் என இந்து சமயத தவர் சிலரும கருதி மயங்குவா. இமமயககத்திற்கு அறியாமையே காரணம.

ஒவ்வொரு துறைக்கும் கலைச்சொற்கள உண்டு. அது போனறே ஆண்மீக ஞானம் பெறற அறிஞரும பரிபாஷையில் தான பேசுவர். இததகைய பரிபாஷைச சொற்கள் பாமர மககளைக் குழப்பத்தில் ஆழ்த்தி அங்ங்ணம் பேசுவாரைச் சமயா சார நெறிக்கு எதிரானவர் எனக கருதவைக்கும ஆபததும் உணடு. அரைகுறை அறிவினர்க்குத் தெரிந்தால் ஆபத்து என்பதலை வைததியர்கள மருந்து மூலிகைகளுககுப பரிபாஷை பயனபடுத்துவர். ஞானிகள பரிபாஷை பயனபடுத்துவதற்கும இதுவே காரணம். கலைச்சொறகளோ, பரிபாஷையோ ஏதேனும் ஒரு மொழிச சொற்களாகவே இருககும். இருபபினும் அவை அமமொழிச் சொற்களாகக் கருதப்படாமல அததுறைககுரிய கலைச்சொறகளாகவே அனைதது மொழியினராலும் கருதப்படடுப் பயனபடுததப்படும். ஞான பரிபாஷையும் அவவாறே குணங் குடியாா பயன்படுத்தும் பரிபாஷைச் சொறகள இநது சமயத தினர் பயனபடுததும சொற்களாயினு அவா அச்சமயத்தவர் கொள்ளும் பொதுப் பொருளில அவற்றைக சையாளவில்லை இங்கே அவை பரிபாஷைச் சொறசளா கப பயனபடுத்தப்படு கின்றன எடுதது.க காட்டாக வைததியாகள அரி’ எனும் சொலலைப் பயன்படுததினுல் திருமால்' எனப் பொருள் கொள்வது தவருக முடியும். அதற்குக கடுக்காய’ போனற வேறு பொருள் உண்டு வைத்திய பரீபாஷையில இதுபோன றே குணங்குடியார் போன்ற ஞானியர், சித்தர் கள பயனபடுத்துவன இந்து சமயச் சொற்களல்ல; அவை யோக, ஞான பரிபாஷைச் சொற்கள். அவற்றிற்குப் பொரு ம வேறு.