பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.3

'பாடுகின்ற சித்தருடை நூல்க ளெல்லாம்

பரிபாஷை தெரியாது' என்பர் சித்தரான அகத்தியர். இந்தப் பரிபாஷை பாமரர்க்குந் தெரியாது; ஆளுல் இத்துறை வல்லார்க்குத் தெரியும்.

இனி, குணங்குடியார் கையாளும் யோக பரிபாஷையைக்

காண்போம்.

1. பிரமன்: உள்வாங்கும் மூச்சு என்னும் பூரகத்தைச் சித்தர்

கள் பிரமன் எனபர். கண், மூக்கு, செவி, நாவு என்னும் . நான்குறுப்புக்களை நான முகன் என்பதும் உண்டு '

2. விட்டுணு: வாங்கிய மூச்சை உள்நிறுத்தும் கும்பகத்தை

விட்டுணு என்பர். ..'

3. உருத்திரன்: வெளிவிடும் முச்சாகிய இரேசகத்தை உருத்

திரன் என்பர். 4 சிவன் போம் வாயு சிவம்; உள்ளே புகுதல் சக்தி' என்று.

கூறும் ஞானசர நூல் (41). சிவம் உயிர் என்றும், சக்தி உடலென்றும் நிஜானநத போதம் கூறும். செம்பொருள் எனனும் மூலப் பொருளில் பரம் பொருளைக் குறிக்கவும் இச் சொல்லை ஞானியர் கையாள்வர். r. Η 5, அம்பலம் புருவ நடு எனப் பொருள்படும் சூஃபிகள இதனை : "நசீரா எனபர். 'புருவ மத்தி சிவமென்னும சுகவடி வாகிய பரமாததுமாவின் ஸ்தானமாம்' என்று சிவயோக சாரம்."

  • நாசி நுனியில கயனத் திடைவெளியில் *-k தேசிகளுர் ஆடும் திருநடனம'

ч ь ч

! è " _ ! "Giờ 3

என்றும். нашъ 'குறறம் பலநீக்கிக் குணங்குடியென் றேமேவும் , சிறறம பலமவாழ் சிவமே' 'پژي په dپد. ، ن Gيم ل%

o妙@a响B吊日经 அ, வ்ைைவயெவு: 6. நந்தி குரு எனப பொருள்படும் : டி. :இபை ை ஆ

'முச்சுடர் வட்டமே சக்கரமாம்-அது ?: %(.له،٢ دئ ལ། ༡༠༠༠༠ மூக்கு நுனியில் கழுமுனையாம அசசுடா வட்டத் திருநதவனே-குரு ஆனந்த நந்தியாம ஞானப் பெணனே!'

7. தட்சிளுமூாத்தி இதுவும் குரு எனப் பொருளபடும்.

என்றும் குணங்குடியார் பாடுவார்.

ைைா ஆா.3