பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 95

பிறகு அங்கே நதி நீரைத் தேடுவது அறியாமையே. ஞானியரும் அத்தகையரே. சமயாசார சடங்குகளே மனிதர்களைப் பிரித்துக் காட்டுவன. யோக நெறி நின்று ஞானமுணர்ந்து பேரின்பத்தில் ஒன்றறக் கலநதுவிட்ட ஞானியர்க்குச் சாதி குல சமய முத்திரைகள் இல்லை: அவர்கள் அவற்றைக் கடந்தவர்; அவை அனைத்திற்கும் பொதுவாய் நிற்பவர்.

காணபபா சாதிகுலம் எங்கட் கில்லை'

என்பார் வால்மீகி.

'கான கிறித்தவன அல்லன்; 啤 யூதன் அல்லன பார்சி அல்லன்;

முஸ்லிமும அல்லன்' என்பர் சூஃபி ஞானக கவிஞர் மெளலான ஜலாலுத்தின் ரூமி அவர்கள்,

, மத பேதம் ஓதிமதி கெட்டவர்ககு எட்டாத

வான் கருணை வெளளம் என்றும்,

மதமத் தனையுமற்றறு மதமுற்று யானும்உம் மதமாக அருள்புரியவும்" என்றும், குணங்குடியார் பாடுவார்.

குணங்குடியார் குஃபி நெறி நின்று ஞானம் உணர்ந்தவர். அதனைத் தமிழர்க்கு உணர்த்த வந்த வள்ளல். எனவே தமிழ் மொழியில் வழங்கும் பரிபாஷையைப் பயன்படுத்துகிரு.ர். வேறு பாடு கருதாத அவர் பொதுவுள்ளத்தை நாம் இங்கே காணலாம்.

'ஏழையடி யேன் விலாமல் உள றுந்தமிழ்க்கு இரங்குவதும் எககாலமோ தீதுமத பேதங்க ளற்றுமே எங்குமிது செல்வதுவும் எக்காலமோ?" என்ற பாட்டில் அவர் நோக்கத்தை நாம் உணரலாம்.

குறிப்பும் விளக்கமும் 1. “Intoxicated ones, Mastan, are lovers of God, Sufi's who are drowned in the sea of Unity, acquinted with mysteries but unaware of the vicissitudes of this world. They are ones who have a vision of the Beloved which whas no semblence to the sensible world of existence”—Laleh

Bakhtiar, “Sufi expressions of the mystic quest”, Thame

d L d 976 113