பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

"மஸ்தான் சாகிபு அவர்கள் ஜீவதிசையில் அருளிச் செய்த திருப்பாடற்றிரட்டு என்னும் இந்நூலை ஏறக்குறைய அறுபது வருஷங்களாகியும் இதற்கொருவரும் உரையெழுதி வெளிப் படுத்தாதிருந்ததனுல் இப்பொழுது வேதாந்த நூல்களில் தேர்சசி யுடையவரும் தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு முதலிய நூல்களுக்கெல்லாம் உரையெழுதியவருமாகிய பிர பணண வித்துவான காஞ்சீபுரம இராமஸ்வாமி நாயுடவர்களைக் கொண்டு பதவுரை விசேஷவுரை முதலியன எழுதுவித்ததாகப் பதிப்புரை குறிபபிடுகின்றது.

மூலமும் உரையும சரிவர அமைந்திருக்கின்றதா என்பதை ஆயும் பணியைத திருநெலவேலி மாவட்டத்திலுள்ள செவ்வல் மாநகரம் மகாவித்துவான எம் ஏ. நெயின முகம்மதுப் பாவல ரவாகள ஏற்றிருநதனர். இவவிருவரின கூட்டு முயற்சியால் மஸ்தான் சாகிப் திருப்பாடற்றிரட்டு குறிப்புரையுடன் சென்னை திரிபுரசுந்தரி விலாசம் பிரஸ் 1905இல் அச்சிட்டது.

மஸ்தான் சாகிப் பாடல்களே உரையுடன் படிக்க மக்கள் விரும்பியதால் கா. இராமஸ்வாமி நாயுடு அவர்களின் உரையை அவர்கள் விரும்பி வரவேற்றனர். இவவுரை 1916இல் இரண் டாம் முறையாகச் செனனைப் பூமகள் விலாச அச்சுக்கூடத்தின வழி அமரம்பேடு முத்து வடிவேலு முதலியாரவர்களால் பதிப்பிக் கப் பெற்றது. அவரே 1925இல் மூன்ரும் பதிப்பையும் அதே அச்சகத்தில் வழி கொணாந்தனர். அதன்பின் அவ்வுரை மீணடும் அச்சிடப் பெற்றதா என்ற விவரம் தெரியவில்லை.

இராமசாமி நாயுடு அவர்களின உரை பதவுரையுடனும் விசேஷவுரை என்ற வகையில் ஒரளவு சிறு விளக்கவுரையுடனும் கூடியதாக அமைநதிருந்தது. இருபபினும நூலுககு விரிவான உரை தேவைப்பட்டது. அதை நிறைவேற்றியவர் சென்னைத் தொணடை மண்டலம் கல்விசசாலை பிரதம தமிழ்ப் பண்டிதர் வித்துவான் கு. சுப்பன செட்டியார் அவர்கள் மாணவர் மா. வடிவேலு முதலியாா ஆவார்

m வடிவேலு முதலியார் எழுதிய பொழிப்புரை மூலப் பாடல் களின் சுவையை முற்றும விளககுவதுடன் அவற்றைப் புரிந்து கொள்ளப் பெருநதுணையாக உள்ளது.

அவ்வுரையாசிரியருக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்து அச்சிட்டு வெளியிடும் பொறுப்பைச் சென்னை, புரசையிலிருந்து 剑” லிய ர் ' க்கொண்டார். அவர்தம