பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

எம். ஏ. நெயின முகம்மது அவர்கள் உரையுடன் சென்னை ஹக்கீம் கொ அ. சாகுல் அமீது அவர்களால் 1927இல் சாகுல் அமீதியா அச்சியந்திர சாலையில் அசசாயிற்று இதில் ஞானப் பிரசன்னகரத்தினம் நிராமயக்கண்ணி, சந்தக்கும்மி, மெய்ஞ் ஞானக கீாததனைகள், குருவருள் ஆனந்தக்காட்சி போன்ற பல சிறு நூல்கள் அடங்கியுள்ளன.

தொணடி மோனகுரு செய்கு மஸ்தான் சாகிபு அவர்கள் செனற நூற்ருண்டின இறுதியில வாழ்ந்த பெருஞானி அவர்தம் பாடல்களைத் திருசசியில் வாழ்ந்த பெரும்புலவரான பிச்சை இபுரு:கிம் புலவரவாகள இலக்கணமிலக்கியம் இயையப் பாாவை யிட்டுத் தர திருப்பாடற்றிரட்டு என்ற தலைப்பில் 1933இல் சாது பொனனம்பலம சுவாமிகள் அச்சிடடுள்ளனர் 6 11 பாடல்கள் கொண்ட இசசிறுநூல கைக்கடக்கமாக அழகிய முறையில் அச்சிடப் பெற்றுள்ளது.

கடையநல்லூர் காமில் வலி அல்ஆரிபு ஷெய்குன செயகுதுமானுல் அவர்கள் பாடியுள்ள "ஞானேதய புஞ்சம்' என்னும் மெய்ஞ்ஞானக் கருவூலம் அரிய மெய்ஞ்ஞானப் பாடல் களைத் தாங்கியுள்ளது. பிளுங்கியுள்ள ஐக்கிய முஸ்லீம் சங்கத்தார் பெரும் பொருட்செலவில் இப்பாடலகளைத் தொகுத்து வெளி யிட்டுள்ளனர். ரஹ்மான முளுஜாத் (29) முகிய்யதீன ஆண்டகை முனஜாத் (29) மெய்ஞ்ஞானக் கும்மி (98) மெய்ஞ்ஞானச் சதகம் (100) போன்ற பல சிறு நூல்களும் பல கீர்த்தனைகளும் இந்நூலில

அடங்கியுள்ளனா.

இஸ்லாமியப் பெருமக்களால் முப்பெரும் ஞானிகள் என்று போற்றப் பெறுபவர்களில இரண்டாமவா கோட்டாறு ஞானி யாா சாகிபு அவர்கள். அவர் தோற்றம் 1747. ஹலரத்து ஷெயகு முகியித்தீன மலுககு முதலியாா எனறு இளமையில் பெயர் சூட்டப் பெற்ற ஞானியார் இளமையில் கல்வியில் நாட்ட மில்லாது பல ஒவியுல்லாககளின் வழி நிணறு ஞான நெறியைக் கைக்கொளளலானா பினனர் கமுதி சென்று முகியித்தீன் பிள்ளையவர்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தபோது திருவாய் மலர்நதருளிய பாடல்களே "மெயஞ்ஞான விளககம' என்ற பெயரில் 1936இல செனனை கேசரி அச்சுக்கூடததில் பதிப்பிககப் பெறறுள்ளது. பாடல்களைத் தொகுத்துச செமமைப்படுததியவர் ஞானியாரவர்தம பேரன் மெளலவி ஞானியாா செய்துமுகியித் தீன ஆவர்.