பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so I I

ஞானக் களஞ்சியம்

-பஷீர் அப்பா என்னும் முகையத்தீன் சாகிபு ஞான ஆசாரக் குறவஞ்சி-மெளலான அப்துல் ஹகீம் காதிசி ஞானே தய புருசம்

-ஷெய்கு உதுமான் லெப்பை, ஷெய்கு பஷீரு லெப்பை மெய்ஞ்ஞான ஆனந்தக்களிப்பு-செய்கு பஷீர் அப்பா மெய்ஞ்ஞான சதகம் - பஷீர் அப்பா நாயகம் மெய்ஞ்ஞானப் பேரமுதம்-ஆர். பி. எம். கணி மெய்ஞ்ஞான ரத்தின வலங்கார கீர்த்தனம்

-முகம்மது ஹம்லா லெப்பை (1920) மெய்ஞ்ஞானத் திறவுகோல்

-பொதக்குடி தே. ப. அப்துர் ரஹ்மான் (1955) ஞானமணிமாலேயென்னும் அறிவுமாலை

-கும்பகோணம், அகமதிபுனு முகம்மது காசிபு மெய்ஞ்ஞானமாலை - கச்சிப்பிள்ளையம்மாள், இணையான்குடி மெய்ஞ்ஞான அற்புத முளுஜாத்து

-மேலப்பாளையம், செய்யது முகையத்தீன் புலவர் ஞானே தய தீப அலங்காரம்

-செய்கு அபீபு முகம்மது ஆலிம் சாகிபு

ஞானப் புகழ்ச்சி-செய்து மன்சூறு லெப்பை சாகிபு ஞானரத்தினகரம்-முகம்மது மீரான் மஸ்தான் சாகிபு

மெய்ஞ்ஞான கவி சிதாரத்தினச் சிந்து

-சே. செ. முகம்மது ஷாகுமஸ்தான் சாகிபு (1928)

(மதுரை அஷ்டலட்சுமி பிரஸ்)

தமிழ் இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளின் நூல்கள் பல கிடைக்

கப் பெறவில்லை. அலை அனைத்தையும் தொகுக்கும் பணி விரை வில் மேற்கொள்ளப்பெறவேண்டும்.