பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

முடியாது. இந்தப் பொருளிலும் அவர் பாடி இருக்க முடியாது. சிவம் என்பது பொதுவாக ஒரே தெயவததைக் குறிககும் சொல் சக்தி என்ருல் அநதத் தெய்வ அருளைக் குறிககும சொல என் பதை விளக்கிக் கொள்ளவேணடும்

வள்ளல் பெருமான திரு அருட்பாவில் சுத்த சிவம்' எனற சொலலைக் கையாளுகிருர், அது ஒரே தெய்வமான அருட்பெருஞ் ஜோதியைக் குறிக்கும் சொல்லாகும்.

குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் ஒன்றைப் பாருங்கள.

"ஊளுகி, ஊனில உயிராகி, எவ்வுலகும் ஆய்

ஒனருய இரணடும்ஆகி உளளாகி, வெளியாகி, ஒளியாகி, இருளாகி

ஊருடன் பேருகி ஆகிக் காணுகி, மலையாகி, வளை கடலும்ஆகி வெளி

கனடபொருள எவையும ஆகி கங்குல பகல ஆகி மதி ஆகி ரவி ஆகி வெளி

கண்டபொருள் எவையும் ஆகி

காளுகி, யோகி, அவருகி, அவளாகி,

காதமொடு பூதம அகி நாடும் ஒளிபுரிய, அடியெனும் உமை நமயினேன்

நனமை செயது ஆளுதற்கோ வானேரும் அடிபணிதல உள்ளரே பின்தொடர

வள்ளல் இறசூல வருகவே! வளரும அருள்நிறை குணங்குடி வாழும் எண்ணிருகண்

மணியே முகியிததீனே!'

எனறு பாடுகிருர்,

தாயுமானவர் பாடலுக்கும் குணங்குடியார் பாடலுக்கும் பல இடங்களில் வித்தியாசமே தெரியவில்லை. அவ்வளவு பொருத்தமாக சொல் ஆட்சியும், கருத்து ஒற்றுமையும் இருக்கின்றன.

'அங்கு இங்கு எதைபடி எங்கும பிரகாசமாய

ஆனநத பூர்ததியாகி’’

என்கிருர் தாயுமானவர்"