பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix

அங்கு இங்கு என ஒண்ணு அகண்ட பரிபூரணமாய்

எங்கு நிறைந்த இறையே கிராமயமே!’’

என்கிருர் குணங்குடியார்.

"பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அறை கிறைகின்ற

பரிபூரண ஆனந்தமே!”

என்று பாடுகிருர் தாயுமானவர்.

பார்க்கும் இடம் எல்லாம் பரிபூரணமாக

ஏற்கையுடன் கின்ற இயல்பே நிராமயமே”

என்று பாடுகிருர் குணங்குடி மஸ்தான் சாகிபு

'எட்டுத் திசையும் பதினறு கோணமும் எங்கும் ஒன்ருய் முட்டித் ததுமபி முtளத்தோங்கு ஜோதியை மூடர் எலலாம் கட்டிச் சுருட்டி கக்கத்தில் வைபயன்ர் வருத்தில் வையார் . பட்டப் பகலை இரவு எனறு கூறிடும் பாதகரே!”

என்று பட்டினத்தார் பாடுகிரு.ர்.

"கல்லிலோ, மண்ணிலோ, விண்ணிலோ, அடிமைஇரு

கண்ணிலோ, கண்ணிரிலோ. கரையிலோ, கடலிலோ, உடலிலோ, உயிரிலோ,

கதியான பூமிதனிலோ அல்லிலோ, பகலிலோ, நல்ல பத இல்லிலோ

அருவிலோ, உரு மீதிலோ அறிவிலோ, அறியொளு மறையிலோ மறைகண்முதல்

ஆகம பூராணத்திலோ, செலவமிகு துரை ராஜரே தேவரீாக்குநிலை

திவ்விய குணங்குடியிலோ தெரியாமல இடையும் அடியேனும் உமை நம்பினேன்

சேர்ந்து அணைந்து ஆளுதறகே! மல்லைகை மலர்ககந்தமுளனே கீர் பினதொடர

வளளல் இறகுல வருகவே! வளரும அருள்கின்ற குணங்குடி வாழும் என்னிருகண் மணியே முகியித்தீனே!' 他

என்று பாடுகிருர் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள்.