பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r இக்கட்டுரைக் கோவை நூல் வடிவில் வரும் முன்னர் இதன்

--

  • .

சிறப்பைச் சிலாகித்தும் கருத்துச் சிதைவு ஏதேனுமிருந்தால் அதைச் காட்டிக்காட்டியும் தெளிவுபடுத்த வேண்டும். ன்ற எண்ணம் எழுந்ததை வரவேற்க வேண்டும்.

இக்கட்டுரைக் கோவையில் பல்வேறு அம்சங்கள் ஆராயப்

பட்டுள்ளன. அவற்றில், தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானி களையும் சித்தர்களையும் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளது அரிய ஆராய்ச்சியாகும். 'சூ ஃபியாக்களான முஸ்லிம் ஞானியார் தமிழ் மரபையொட்டிப் பயன்படுத்தியுள்ள சில செய்திகள் இஸ்லாத் திற்கு அப்பாற்பட்டதோ என்ற மயக்கத்தைச் சிலருக்கு ஊட்டினுலும், அவர்கள் எடுத்துக் கொண்ட கருத்து முற்ற முற்ற தனித்த இஸ்லாமியக் கொள்கைக் கோட்பாடுகளுக்குட்பட்டதே. இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் இறைமறையாம் திருக்குர்ஆனையும் நபியுரையான ஹதீஸ்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும் இவ்விரண்டையும் மீறிச் செல்லும் ஞானம் இஸ்லாமிய ஞான மன்று. திருகுர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் ஒத்த கருத்துக்களைச் த்தர்கள் வெளிப்படுத்தும்போது அவர்கள் சூஃபிகளுடன் வைத்துப் போற்றத் தக்கோராகிரு.ர்கள். -

அதேபோல, ஞானிகளின் பரிபாஷை பற்றிய ஆய்வும் போற்றுதற்குரியதாகும். இதனை, டாக்டர் இரா. மாணிக்க வாசகம் அவர்களும் கவிக்கோ எஸ். அப்துல் ரகுமான் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். அவர்களிருவரும் எடுத்தாண் டுள்ள அகஸ்தியரின் பாடல் கூறுவதே போன்று,

'பாடுகின்ற சித்தருடைய நூல்க ளெல்லாம் பரிபாஷைத் தெரியாது பாவியோர்க்கு ..'

பரிபாஷையின் முக்கியத்துவம் மெய்ஞ்ஞானப் பாடல்களை ஆய்வோருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சூஃபித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அல்ஹாஜ் எஸ். எம். சுலைமான், ஐ. ஏ. எஸ். அவர்கள் செய்துள்ள ஆய்வு கருத்துக்கு விருந்தாகும். சிருஷ்டியின் தோற்றமே மெய்ஞ் ஞானத்தின் தோற்றமாகும். "நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன்; நான் அறியப்பட விரும்பினேன்; ஆகவே, படைப் பினப் படைத்தேன்’ எனும் (ஹதிலே குத் n) வாக்கு இதை எண்பிக்கிறது. தன்னே அறிவதன் மூலம் இறைவனே அறிவது தான் சூஃபித்துவம், இறைவனின் வேதங்களும் அவனுடைய \ಿ இதனேயே அடிப்படையாகக் கொண்டு இறைவனல்

\