பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxví

என்ற வரிசைக் கிரமமே சரியானது. தரீகத் பற்றி விளக்க வுரையில், புறச்சடங்குகள் அகனறு விடும' எனற கருத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானததைச் சோந்ததல்ல. இறுதிப் படித்தர மான மஃரிபாவை ஞானி ஒருவர் அடைந்தாலும் புறச சடங்கு களுககான கடமை அவரை விட்டும் அகன்று விடாது.

சூஃபி மார்க்கத்தாரில் இரு வகுபபினர் குறிப்பிடத் தகுந்தோ ராக அதே கட்டுரையில் சட்டப்பட்டுள்ளனர் இவவிரு வகுப் பாரும் சுத்த சத்திய இஸ்லாத்தின இறைமைக் கொளகையைத் தகர்ப்போராவார்.

ஹாலூலியயா இறைவன் ஒரிடத்தில இறங்கித் தங்கி யுள்ளான்' என்பதே இவர்களின் கருத்து இது தவருன கொள்கை இறைவன் குறிப்பிட்ட ஒரிடததில் இறங்கிகுலும தங்கிலுைம் எலலைக்கு உட்பட்டவணுகிவிடுகிருன் ஒர் எலலேககு உட்பட்டவன் மறருே.ரிடத்தில இலலை என்று ஆகிருன். ஒரிடத்தில் இருந்து, இன்னேரிடததில இல்லாதவன் இறைவ னலலன. இறைவன எங்கும் நீககமற நிறைந்துளளவன.

இததிஹாதிய்யா இறைவன சிருஷடியுடன இணைந் துள்ளான்” என்ற கருத்துடையோராவர். இவர்கள் சிருஷ்டி சளுககுத் தனி உளளமை இருப்பதாகக் கருதுகிரு.ர்கள் இவர் களின கூற்றும தவருனதாகும். இரு தனித்தனி உள்ளமைகள் இணைய முடியும். இறைவனைத் தவிர்த்து வேறெதற்கும் தனி உள்ளமை கிடையாது எனபதே இஸ்லாமிய தத்துவம். இவ விடத்தில சூஃபிகளில இவவிரு வகுபபார் பறறிய கருத்து டாகடர் அவர்கள் மேறகோளுக்காகப் பயன்படுததிய மூல நூலிலுள்ள கருத்துப் பிழையென நான் கருதுகிறேன்.

"தாத்” என்பதற்கும் ஹஜூது’ எனபதற்கும். உள்ளமை’ என்ற பொருளை மிகப பலரும தமிழிலபயன’ படுத்துகிரு.ர்கள், இறைவனுடைய தாத" வுஜூது’டன் சொநதே உளளது இறை வனைக் குறிக்கும போது இரண்டிற்கும உளளமை' எனபபொருள காணலாம். ஆலை, பொதுவாக "தாத" எனறு சொலலும்போது’ இறைவனுடைய தாத், சிருஷ்டிகளுடைய தாத் என இரு தாத" களையும எடுத்துக் கொள்வதால் அநநிலையில் அதற்கு உளளமை. எனப் பொருள் கூறக்கூடாது. "தாத்” என்பது, பெயாகளும (அஸ்மா) இடுகுறிப பெயர்களும் (எலிஃபாத) எதனைப போய் அடைந்து குறிக்குமோ அதுவேயாகும். இலமும், விபத்தும் இறைவனுக்கும், சிருஸ்டிகளுக்கும் உள்ளன. எனவே, இறைவ