பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

'கான் (மனிதனை) பூமியில் (எனது)

பிரதிநிதியாகப் படைத்திருக்கிறேன்." (திருக்குர்ஆன் 2 : 30)

"கான் அவனை (மனிதனை) உருவாக்கி அதில்

என் உயிரைப் புகுத்தினேன்." (திருக்குர்ஆன 15 : 29)

கான் உங்களின் உயிர்.(நப்ஸ்) களிலே இருக்கிறேன் என்னை, நீங்கள, பார்க்க வேண்டாமா?"

(திருக்குர்ஆன் 51 : 21)

'அல்லாஹ எவனுக்கு ஒளி ஊட்டவிலலையோ அவனுக்கு (எங்கிருநதும) எவ்வித ஒளியும் கிட்டாது'

(திருககுர்ஆன் 24 : 40)

':இறைவண்ணத்தில தோய்வீராக இறைவனைப் போல் அதிகமாக வண்ணத்தைக் கொடுப்போர் யார்?'

(திருககுர்ஆன் 2 : 188

'யார் நம் வழியிலசிரமமெடுத்து முயல்கிருர்களோ அவர்

களுக்கு நாம் நோவழியைக் காண்பிபயோம். கிச்சயமாக

அல்லாஹ் கற்செயல புரிவோருடன் இருக்கிருன்.'

(திருக்குர்ஆன 29 : 69)

"விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து அவன ளவில் செலவதற்கான வழியைத் தேடிக் கொளளுங்கள. இன்னும் அவனுடைய பாதையில் தியாகம் புரியுங்கள. நீங்கள வெற்றி பெறலாம்.'

(திருக்குர்ஆன் 5 : 35)

'சன்மார்க்க நெறியின் தலையாய பொருள் இறைவனை அறியும் மெய்ஞ்ஞானமாகும." (அவ்வலுத்தீனி மரிய துல்லாஹி)

(ஹதீஸ்-நபிமொழி)

"உன்னில் இறைப்பண்புகளை உண்டாக்கிக் கொள்.'

(ஹதீஸ்)