பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தோழர்களின் வாழ்க்கையும், அந்தரங்க சுத்தியை வளர்த்து நித்தியானந்தத்தைப் பெறுவதற்கு முன மாதிரியாய் அமைந்திருந் தன இறைவன் மீது மிகுநத பயபக்தியோடும், நபி (ஸல்) அவர்கள் மீது அளபபறும் காதல கொண்டும், இஸ்லாமிய நெறி முறையை (ஷரீஅத) அடியொற்றி அவர்கள் வாழ்ந்தாாகள். எனவே, அவர்களது வாழ்ககை ஷரீஅத்திற்கும் இறைக் காதலுககுமிடையே (Love and Mystic experience)பிணக்கத்தைத் தோற்றுவிககவிலலை. அவர்களில் குறிப்பிடக்தக்கவாகள் ஹஸன் பாலரி (ரஹ்), ராபியா பாஸ்ரி (ரஹ), இப்ராஹீம் அத்ஹம் (ரஹ) ஆவாாசள.

"சூஃபி என்னும் சொல் திருக்குர்ஆனில இடம் பெறவில்லை. எனினும குர்ஆனின் வாசிஆ’ (56-வது) அததியாயததில் ‘முகர்ரியூன’ (அலலாஹவுடன் நெருக்கமுடையோர்) என்ற சொற் ருெடர் இடம் பெறுகிறது. முகாரிப் எனும் சொல்லுககுக் கொளளப்படுகின்ற பொருளே சூஃபி என்பதற்கும் உரியதாகும் இவர்கள் தெளளிய மதியுடையவாகள் இறைவனுககும். மனித னுககு மிடையே உள்ள தொடர்பை-பந்தததை-துல்லியமாகத் தெரிந்தவர்கள. இறையளவில் அழிந்து (ஃபளுவாகி) விடு வார்கள. மேலும இவர்களுக்கு அகத்தும் புறத்தும் இறைவனின் காடசியே மிளிரும சூஃபி எனற சொல ஹிஜ்ரி இரணடாம் நூற் ருணடில (கி.பி. 9வது நூற்ருணடுல்) வழக்கில வந்தது எனபது ஆய்வாளர்களின் முடிவு

இஸ்லாம் தோன்றுவதற்கு முன உலகில பல்வேறு நாகரி கங்கள நிலவின. பாபிலோனியா, பாரசீகம, கிரேககம், எகிப்து, இநதியா-இந்நாடுகளில நிலவிய நாகரிகங்கள பெயர்பெற்றவை. இவறறைச சாாந்தவாகள இஸ்லாததைத தழுவியபோது திருககுா ஆனைப் பயில ஆரமபித்தாாகள் தங்களுடைய பழைய வேத நூல்களில் சொல்லப்படடிருபபதைத திருக்குர்ஆன போதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ததபோது இவற்றிற்கு இடையே பல முனைகளில் ஒருமைப்பாடு இருப்பதாகக் கண டார்கள். எளிமையும் அமைதியும இழையோடி நின்ற இஸ்லாமிய முறைகளில பிற நாகரிகங்களின தாக்கத்தால ஒன்பதாவது நூற்ருண்டில் ஒரு விசித்திரமான மாற்றம் உருவாயிற்று

எகிப்தில துன்னுன் மிஸ்ரி’ என்ற ஆத்ம ஞானி இருந்தார். இறைவனை அறிவதற்குரிய ஒரே வழி அவனோடு ஒன்றி விடுவதே? என்று அவர் போதித்தாா. அவர் ஆத்மஞானக கூட்டங்களில் ஆடலையும் பாடலையும நுழைத்தார். பினனா தியானத்தையும