பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சாவு. அந்நிலையில் அவர் இறைவனின் நெருக்கத்தைப் பெற்று உலகமாயையிலிருந்து விடுதலை பெறுகிரு.ர். இத்தகைய ஞான வழி தரீக்கத்’ என அழைக்கப்படும். தரீக்கத்’ என்ற பயிற்சி நிலையைக் கடந்து, ஹகீக்கத்’ (தெளிவு-உண்மை) என்ற உன்னத நிலையை அடைகிரு.ர். ஆத்மாவின உண்மை, அல்லாஹ்வுக்கும். தனக்குமிடையிலுள்ள தொடர்பின் இரகசியம், இவையெல்லாம் தெளிவாக விளங்க ஆரம்பிக்கினறன. அல்லாஹ அல்லாத தேட்டத்தை விட்டு உள்ளம் பரிசுத்தமாக்கப்படும். இறுதியாக ‘மஃரிபத் (மெய்ஞ்ஞானம்) என்ற நிலையை அடைந்து இறைவனின் தரிசனத்தைப் பெறுகிரு.ர். மற்ருெரு பெரியார் கூறுவதைக் காண்போம. உலகில் நிலையான ஷரீஅத்தின் வணக்கம் உடம் பைக் கொண்டும் தவநிலையான தரீக்கத்தின் வணக்கம் அகத் தைக் கொண்டும், சித்தி நிலையான ஹகீக்கத்தின் வணக்கம் ஆத்மாவைக் கொணடும, மஃரிபத்தின் வணக்கம அல்லாஹ்வின் தரிசனத்தைக் கொண்டும் நிகழத்தப்படுவதாயிருக்கும்”. சைவ சித்தாந்தத்தில் உபதேசிக்கப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனங்களை ஒப்பு நோக்குக.

ஜுனைத் (ரஹ்) போன்ற இஸ்லாத்தின் தூல-சூக்கும (புற வாழ்வு-அக வாழ்வு) கொள்கைகளை இணைத்த மறருெரு பெரி யார் இமாம் கஸ்ஸாலி ஆவார். (கி பி.1058-1111) அவருடைய கொள்கைகள் முஸ்லிம் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர் ஹாஜ்ஜத்துல் இஸ்லாம்’-சத்திய சன்மார்கக ஞானச் சான்று-என்று அழைககப் பெறருர்,

தலவ்வுஃப் தனி மனிதர்களின் தாக்கத்தால் பல்வேறு கிளை அமைப்புக்காக (தரீக்) பல்கிப் படிப்படியாக வளர்ந்தது கி. பி. 1165ஆம் ஆண்டில் ஸ்பெயின நாட்டில் தோன்றிய முஹயித்தீன் இப்னு அல் அரபி (ரஹ) எனபார் தீவிரக் கொள்கைகளை யுடையவர். அதன் விளைவாக எதிர்ப்பு உருவாயிற்று. அவர் ஒரே இடத்தில் நிலைத்து வாழ இயலவில்லை. அவர் ஸ்பெயினி லிருந்து பாக்தாதவரைப் பயணமாகித் தம் கொள்கைகளைக் கீழைய நாடுகளில் தூவினர் அவரது குஃபித்துவம் கிழக்கத் தியக் கண்ணுேட்டததில எல்லாம் அவனே' என்பதை ஒத்திருந் தது. மற்ருெரு பக்கம் வேதாந்திகளின் அவனிலிருந்தே எல் லாம்.’’ என்ற கூற்றுக்கு ஒப்பானதாகவும இருநதது. அவர் ஷெயகுல் அக்பர்--மாபெரும் ஷெய்க-என்று அழைக்கப்பட் டாா. அவரது பிரதானக் கொள்கை வஹதத்துல் உஜுத’-- 675 2-giraramun, gi&#69615th- (Ontological monism) e 36ör சாரம வருமாறு: