பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

இது ஏகத்துவத்தின் விஸ்தரிப்பாகும். ஒரே இறைவனைத் gestir Gaig, GsüavuÁ'év&w (There exists but one God). Bygii விறைவனைத் தவிர வேறு உள்ளமை (உஜூத்) எதுவும் இல்லை (There is nothing in existence except God). LogLogo osciram எல்லாம் அந்த உஜூதிலிருந்து உண்டானவையாகும். ஏக உள்ளமையின ஜோதியின் பிரகாசத்தால் சூஃபியுடைய நான்' எனும் இருள் அவரை விட்டு நீங்கிவிடும். அப்போது அவர் இறைவனில மறைந்து விடுகிருர். இறைவன் அவரைத் தன் ஏக உள்ளமையில் மறைத்துக் கொள்கிருன். அவ்லியாயி தஹத்த கபாயி லாயஃரிபுகும கைரி-என் அன்பர்கள் என் அங்கியின் கீழ இருககிருாகள்’’, என்ற ஹதீதே குத்ளி ஈண்டு நினைவில் கொள்ளத்தக்கது:

இப்னுல் அரபி (ரஹ்) தங்கள் "லவாக்கிவுல் அன்வார்’ என்ற நூலில் "நான் உணமை; நான் நாயன்' என்ற மன்ஸுர் ஹல்லாஜின் கூற்று பற்றிச் சொல்வதைக் காண்போம்:

'ஹல்லாஜ் இப்னு மன்ஸ்-சர் (ரஹ்) அவர்கள் அனல் ஹக்' (நானே உண்மை) என்று சொன்ன பேச்செல்லாம் போதையில் (மஸ்தில்) வெளியாகிய கூற்றேயன்றி உண்மையை வெளிப் படுத்துவதல்ல. மேலும் புதிதாக ஆனது. அவ்விதம் புதிதாக ஆன நிலையை விட்டும் ஒழியாது; அதிையானவன் புதிதானவை களில் இறங்கினன் என்று ஏற்படுமாயின் அல்லாஹ் உடல் (உரு) உடையவன் என்ற வழிதவறிய கூட்டத்தாரின் சித்தாந்தம் சரி யாகிவிடும். எனவே அனுதியானவன் ஒரு பொருளில் இற ங் கு வதற்கு இடமில்லை. ஒருவன்தான் அல்லாஹ்வில் கலந்தவன் என்று வாதாடுவாயிைன் அதுவே பிரித்தலாய் இருக்கும்........ 藝 நீ நீதான்; அவன் அவன்தான். ஆனல் ஆசை கொண்டவனும் நானே. ஆசிக்கப்பட்டவனும் நானே' என்று அல்லாஹ்மீது நேசங் கொண்டவர்கள் (ஆஷினேகள்) சொல்லுகிருர்களே அது எப்படி சரியாகும் என்று நீ கேட்கலாம். இது ஆசையும் அன்பும் கொண்ட நாவால் உரைத்த பேச்சேயனறி, அறிவின் துணையுடன் உள்ளமையைத் திடப்படுத்தும் பேச்சல்ல, அவர்களுடைய ஆசை என்ற போதை (மஸ்து) தெளிந்தால் அப்படிச் சொல் வதை விட்டும் அவர்கள் திரும்பிவிடுவார்கள். எனவே, நீ அவ்வாறு சொல்லாமலிருக்கக்கடவாய் என்று உன்னை நான் எச்சரிக்கிறேன்.

இது பற்றி கூறப்பட்டுள்ள வேறு சில கருத்துகளையும் மண்போம்;