பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0

ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் அனல் ஹக்' என்று சொன்னதன் காரணத்தால் அவாகளுடைய 'கைரியத் (ஒபபனே-உருவெளித தோற்றம்) போய்விடவில்லை. ஆனல் நிகழ்நதது எனனவென்முல், ஹல்லாஜ (ரஹ்) அவர்கள் "ஐனியத’தான (அசல-மூலம்) காரண காரியததில எமமட்டு ஆழ்நதுபோய் இருந்தார்கள் என்ருல் கைரியத' என்பது அவர்களுடைய பார்வையைவிடடே போய்விட்டது. அதறகுப் பதிலாக 'ஐனியத் துடைய தன்மை தங்கி இருந்துவிட்டது. எனவே, இந்த ஐனியத்துடைய நிலையில ‘அனல் ஹக்' எனறு சொனனாகள்.

சுக துக்க மாயையென்னும் இப்பந்தங்களை விட்டும் வெளி யேறி விடுதலை பெறும் அகத்துக்கே நிததியானந்தம் என்னும் மோட்சம் கிட்டும் அதாவது ஆதமாவுடன இணைத்து இறை வனின், 'தஜலலியா'த்துக்களாகிய (உள்ளொளி) அருட்காட்சி களுக்குக் கண்ணுடியாகித் தன் உள்ளமையில் இறைவனுடைய உள்ளமை பிரதிபலிககக்கூடிய இந்த நிலையில்தான அனல் ஹக்' இனனி அல்லாஹ்” என்ற சொற்கள் ஒலிககப்படும். ஆகையாய், புதை குழியைவிட நெரிசலும், இருளும் கொணட தன் நிழலாகிய இந்த பூவுலகச சிறையில சிக்காமல சுகதுக்க பந்த பாசங்களை உடைத்தெறிந்து வெளியேறியவனே பரிசுத்த ஆத்ம ரீதி' அருளப்பெறுவான. இதுவே நிததியானந்த சுவர்க்கமும் இறை வனின தரிசனமும் ஆகும.

"இகபர மிரண்டிலுஞ் சுகதுக்க மற்றுயான் சுமமா விருக்க வருள் புரியவும்.'

(மஸ்தான் சாகிப்)

வஹதத்துல் உஜூத்" கொள்கையைக் குறை கண்டவர் பலர், குறிப்பாக ஷெய்க் ஷிஹாபுததீன ஷ"ஹரவர்தியைக (ரஹ கூறலாம் அவா "அவாரிபுல மஃரிப்” எனற அரியநூலை எழுதி ஞர். அது எல்லா உலமா அமைபபுககளாலும் ஏற்றுக்கொள்ளப் படடது. அவா ஷரீ அததின முதனமையை வலியுறுத்தியுள்ளார் இந்நூல் பிற்காலத்தில எழுதப்பட்ட பல ஞானநூலகளுக்கு தாயநூலாக அமைந்தது. எனவே சூஃபிததுவம் வலது சாரி இஸ்லாமிய ஆத்மஞானி அமைப்பி தாககததின் கீழ் வரலா யிற்று. ஷரீ அததின் கை ஓங்கிற்று.

மெளலான ஜலாலுதீன் ரூமி (1207-1273) மிகச்சிறந்த சூஃபிக கவிஞர் ஆவாா. அவருடைய மத்ன வி’ என்ற ஞானக் கவிதை

உலகப் புகழ்பெற்றது. உலகததிலுளள பொருட் தொகுதியில