பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I தாதுப்பொருட்கள் கீழ்மட்டத்தில் உள்ளன. அதற்கடுத்தமேல் நிலையில் அமைவது தாவர இனம். அடுதது விலங்கினம். மனித னுக்கு மேல் இருப்பவன் இறைவன். அடிமட்டப் பொருள் உசசநிலைப் படைப்போடு முன்னேற்றச சங்கிலித தொடரொன ருல் இணைக்கப்படுகிறது. மனித ஆத்மாவானது உலக கட்டினை அறுத் தெரியும் முயற்சியில் தொடர்ந்து முயலுகின்றது. விடுதலை அடைந்தவுடன்,மேலே எழுந்து, எங்கியிருந்து வந்ததோ அந்த இறைவன் பக்கம் வேகமாகச் செல்கின்றது'. இக்கொள்கை 'மத்னவி'யில் இடம் பெறுகிறது.

இஸ்லாமிய பேரொளியின் கதிர்கள் இந்தியாவின் மேற் கெலலையில் பளிச்சிட ஆரம்பித்தபோதே, தலவ்வுஃபின் தென்ற அலும் தவழத துவங்கிவிட்டது தெனனிந்தியா, இலங்கை, இலட் சத்தீவுகள், மாலத்தீவுகள் ஆகியவற்றில் தங்கள் அடிச்சுவட்டைப் பதித்த மத்திய கிழககு நாட்டு முஸ்லிம்கள் தஸவ்வுஃபின்பால் அதிக நாட்டம் கொண்டவர்கள் தங்கள் சீலமிகு இஸ்லாமிய வாழ்க்கைபபாட்டையில் தலவ்வுஃபின் கவுடுகளையும் பதித்து விட்டனர். எனருலும் சூஃபித்துவம இந்தியாவில் பதின்மூன்ருவது நூற்ருணடில் அல்லது அதற்குச் சற்று முனனர்தான வளர்ச்சியுற் றுக கால கொணடது என்று சொலலலாம். இந்திய சூஃபித்துவ வரலாறு இரு பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். ஒன்று ஏறத் தாழ திலலி சுலதானகள ஆட்சிக்கலாம்: மற்ருென்று மொகலாய மனனர்கள ஆட்சிக் காலம் அலியயுப்னுல் ஹஜ்வீரி (ரஹ்) கஸ்ன விலிருந்து (Ghazna) வந்து லாகூரில தங்கினர். அவர் காலத்தில தான தஸவ்வுஃபின பசுமை இந்திய மண்ணில் வெகுவாகப் படர்ந் தது. அவா எழுதிய 'கஷ்புல் மஹ ஜூப ஆதாரத்திற்குரிய சிறப் பான தளவவுஃப் நூலாகும். அவர் தாதா கன்ஜ் பக்ஷ’, அதாவது ஈருலக அருள் பொக்கிஷங்களைத் தருபவர் என்று, அழைக்கப்பட்டாா. அவர் தமக்கு முந்திய கால சூஃபிகளையும பினனர் வந்தவர்களேயும் போல ஷரீஅத்திற்கும், தரீககத்திற்கு மிடையே இணக்கத்தை ஏற்படுத்தினர். என்ருலும் இறை நாட் டத்தில் தனனிலையை அழித்து கொள்ளும் (ஃபபிைலலாஹ்)எனும் மேல நிலைக்கு முக்கியத்துவம் அளித்தார். அதே சமயம் இறைவ னுடைய உளளமையில் (தாத்) தான் அழிந்து அதில் ஒன்ருகக் கலந்துவிட முடியும் எனும் கூறறைக் கண்டித துள்ளார் எந்தப் பொருளை நெருப்பிலிடடாலும, அப்பொருளை நெருப்பு தன்வயப் படுத்தி, தன நிறத்தையும். இயல்பையும கொடுக்கிறது ஆலுைம் எ க்காரணத்தைக் கொண்டு அதன் அசல் நிலை மாறிவிடுவதில்லை எனறு ஃபளுபில்லாஹ’ என்பதை அவர் உதாரண மூலம் விளக்கினர், 号 幽