பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தஸவ்வுஃபுடைய ராஜபாட்யிைல 'ஹாலத்துஸ் ஜத்ப்' எனும் பரவச இறைக் காதலில் லயித்துத் திளைத்து விடுவதை விட, 'ஹாலத்துஸ் ஸுலூக்’’ எனும் ஆத்மார்த்த இறைக்காதலி லும் உலகியல் வணககத்திலும் ஈடுபட்டிருக்கும் நிலைக்கு ஹஜ்if முதலிடம் கொடுத்தார். இதுவே ஜூனதுல பக்தாதி (ரஹ) அவர்கள் தீவிரமாக மேற்கொண்டநிலை மிக உயர்ந்த படித்தரங் களைக் கடந்த சூஃபிகள் யாராயிருந்தாலும் ஷரீ அத்தின் மூலாதா ரச் சட்டங்களைப் புறக்கணித்துவிடக கூடாது என ஹஜ்வீரி எச்ச ரித்தாா. பின் தோன்றிய ஷேக் ஷிஹாபுத்தீன (ரஹ) தமது நூலில இறை வணக்கமும தியானமும், படைத்த இறைவனோடு சிருஷ்டிகளை இணைக்கினறனமென்று வலியுறுத்தியுள்ளார்.

சூஃபித்துவம் இந்தியாவிற்கு வெளியில் பிறந்திருந்தாலும், அது இந்தியாவில் மகத்தான வெறறியைக் கண்டது. அதற்குச் சாதகமாயிருந்த முககிய காரணங்கள் வரலாற்றுச் சூ ழ நிலை களும், இந்திய மக்களின் இயல்பான மனேநிலையும், நற்பண்பும் நல்லொழுக்கமுமாகும். இந்திய சூஃபித்துவம் ஒருபுறம் ஷ்ரீ அத்தையும் தரீக்கத்தையும இணைத்தல், மறுபுறம் இந்து-முஸ்லிம் பரஸ்பரத்தை உணடாக்குதல், இவற்றைச் சுற்றி வரையப்பட்ட ஒரு கவாச்சிமிகு விருத்தாந்தமாகும ஆத்ம ஞானிகள் பரநத நோக்குடையவர்கள். எளிமைக்கும், தனனடக்கத்திற்கும் உறை விடமாகத் திகழ்ந்தாாகள். இறைவனுல் படைக்கப்பட்ட எல்லா வுயிர்களையும் சாதிமத பேதங்களுக்கு அப்பாற் சென்று நேசித் தார்கள். எவரையும் பகைத்துக் கொள்ளமாட்டாாகள. உலக மக்களெல்லாம் நிம்மதியாக அமைதியுடன் வாழ வேண்டுமெனறு விரும்பினாகள். அவா.களுடைய உள்நோககம ஏகத்துவத்தை (தவ்ஹீத்) நிறுவதலும், போற்றுதலும், பேணுதலும், சாந்தி (அமன) அதாவது குழப்பத்திலிருநது மன நிமமதி பெறுதலுமா கும். ஏகத்துவம் இலலாவிட்டால-அதை மக்கள் ஒப்புக் கொள் ளாவிட்டால-மனுக்குலமெலலாம ஒர்குலம எனற உணர்வை எவவாறு துTண்ட முடியும்.

இககணளுேட்டத்தோடு ஷெய்க் நிஜாமுததின் அவுலியா (ரஹ்) சமுதாய சேவையை, ஞானப்பதையின் (Sufi Suluk) ஒரு அங்கமாக ஏறறுக்கொணடாா. அதன விளைவாக இந்தியக் கலாச்சார வரலாற்றில வேறறுமைகளுககிடையே ஒற்றுமையை நிறுவ வாய்ப்புக கிட்டியது "ஏ முஸ்லிமகளே இறைவன்மீது ஆணையாக மன்பதையின நலனுககாக இறைவனை யாா நேசிககி முர்களோ அவர்களேயும், இறைவனுககாக யார் மன்பதையை நேசிக்கிருர்களோ அவாகளேயும் இறைவன தனக்கு மிக .ெ கிருக்க