பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

முடையவர்களாகக் கருதுகிருன். இதுவே இறைவனைத் துதிப் பதற்கு வழியாகும்” என்று அவர் கூறினர். அதனல் அவருக்கு மஹ்பூபே இலாஹி, -இறைவனல் நேசிக்கப்பட்டவர் - என்ற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. யாவர்க்கும் சாந்தி (ஸல்-ஹி. குல்) என்ற சுலோகத்தை அவர் போதித்தார். எல்லா மதங்க ளின் இறுதி நோக்கமும் இறைவனுக்கு அடிபணிந்து அவனில் சரண் புகுவதே. இவ்வாறு சூஃபித்துவம் இந்து -முஸ்லிம்களுக் கிடையே இணக்கத்தை உருவாக்கிற்று. ராஜா மனேஹர் என்ற சூஃபிக் கவிஞர் இவ்வுணர்வைச் சுட்டி இதமாகப் பாடியுள்ளார். 'ஒன்ருய் இருப்பதற்கும் ஒன்ருய் ஆவதற்கும் இரு கண்களி லிருந்து கற்றுக் கொளளுங்கள்; ஏனென்ருல், அவை ஒன்றை விட் டொன்று பிரிந்திருந்தாலும், அவை தனித்தனியே பார்ப்பதில்லை' (Being one and becoming one, learn from the two eyes for though they are separate from each other, they do not see separately).

சிஸ்த்தியா, ஷாஹ்ரவர்தியா அமைப்புக்களின் செல்வாக்கு மக்களிடையே குறைந்து ஷத்தாரியா அமைப்பு தலைதூக்கிய போது, இந்திய சூஃபித்துவம் மாறுபட்டக் கருத்தின் பக்கமாக நழுவத் தொடங்கிற்று. இந்து மக்களிடையே வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையைத் தோற்றுவிக்கத் துணைநின்ற யோகம் போன்ற நியமங்களே ஷத்தாரியா அமைப்பு தனதாக்கிக் கொண டது. சுருங்கக்கூறின், இவ்வமைப்பு சூஃபிததுவத்தை வேதாந் தத் தத்துவயியலோடு ஒப்புமை செயதது மேலும் இக்கால கட் டத்தில ஷரீஅத்தைப் பேணுத பலசூஃபி அமைப்புகள் தோன்றின.

இத்தகுக் குழப்பமான சூழ்நிலைக்கிடையே, ஷரீஅத்தின் முக்கி யத்துவத்தைப் பேணிக் காத்த காதிரியயா, நக்ஷபந்தியா சூஃபி அமைப்புக்களின் தாக்கம் மக்களின் சமுதாய முறைகளே வெகு வாக ஆட்கொண்டு, பதினறு, பதினேழாம் நூற்ருண்டுகளில் ஒரு நல்ல திருப்பததை உருவாக்கிற்று. இப்புனருததாரண இயக் கத்தை நக்ஷ்பந்தியா அமைப்பைச சேர்ந்த ஷெய்க் அஹ்மது லர்ஹிந்தி தலைமை தாங்கி நடத்தினா, இவருககு முஜததித் அலபஸாணி’ (புதுப்பித்தவர்- சீர்திருத்தியவர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இப்னு அரபி (ரஹ்) அவர்களின் வஹதததுல் உஜூத (ஏக உள்ளமை) என்னும் தததுவத்தின்மீது அவர் நம்பிக்கை கொள்ளாது வஹதத்துஸ் ஷ"ஹ த' (Apparentism, Unity of Witness of Phenomenal monism) வெளிப்பாட்டில் ஒற்றுமை என்ற தத்துவத்தைப் பரப்பினா, அதன்படி இறைவனுக்கும் மனிதனுககுமிடையே உள்ள