பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

ஷரியத்- ஷரா என்னும் இஸ்லாமிய சடங்குகளை நிறைவேற்ற வேணடும். மனத்தில் எப்போழுதும் ஷெய்க்கை மறவா திருககவேணடும். தியானத்தில் தன்னை இழந்தவகை வேணடும்.

தரீக்கத்- புறச் சடங்குகள் அகன்றுவிடும. அகத்திலே வழி பாடும தியானமும் நடைபெறவேணடும். மிகுந்த பக்தி யும் அறவொழுக்கமும், மணவுறுதியும் வேணடும்.

மாரி அபத்- இந்த நிலையில் இயற்கைக்கு மேலான ஞானம் பெற்றுத் தேவதூதர்களுக்கு இணையாகக் கருதப்படு வான். o

ஹகீகத்- கடவுளுடன் கலந்து விடுபவர். பார்க்குமிடமெல்லாம்

நீக்கமற நிறைகின்ற பொருளையே காண்பர்.

இந்த நான்கு படிகளையும் சைவசமயத்தின் நான்கு மார்க்கங் களுடன் ஒப்பிடலாம்.

குஃபிமார்க்கத்தார் கணக்கற்ற வகுப்புக்களாகப் பிரித்துள்ள னேர். இரணடு குறிக்கததக்கது.

ஹீலுலியா- இதன் பொருள் அருள் பெற்றவர் என்பது

இவர்கள் கடவுள் தங்களிடம் வந்து நிறைந்துவிட்டதாக வும், அதுபோல் அறநெறி வழுவாமல பக்தி செய்து மனத்துக்கண் மாசகற்றும் எலலோரிடமும் வந்துநிறையு மென்பதாகவும் கூறுவா.

இத்திஹாதியா- இதன் பொருள் கலந்தவர்' என்பதாம்

ஆன்மா எரியக் கூடிய கரி. இதனுடன் சுடராகிய கடவுள சேர்ந்ததும அது சுடர்விட்டு எரியத் தொடங்கி 'கடவுளாகி ஆகிவிடுகிறது எனபர்".

്.

சூஃபிப் பாடல்கள்: ' - , *

இனி அறுபதுக்கும் மேற்பட்ட சூஃபிகளின் தமிழ் நூல்கள் கிடைக்கின்றன. என்ருலும் சூஃபிகளில குறிப்பிடத்தக்கவராக விளங்குபவர்கள், மஸ்தான்சாகிப் அவர்களும் பீர்முகம்மதுஅவர் களும் ஆவர் தமிழ்ச் சித்தர் கூட்டத்தில் இராமதேவர் என்ற பெயருடன இருந்தவர் பினனர் மக்கா நகரம் சென்று யாகோபு ானறு தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பது அகச் Fானருல் தெரியவருகிறது. இவர் பாடிய பாடல்களையும சூஃபிப் பாடலாகவே கருதுவதில தவறில்லை.