பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

'ஆதியிலே இராமனென்று பேரும்பெற்று

அன்புடனே சதுரகிரி தனிலிருந்து திேயுட னக்கனமாய் மக்கஞ் செனறு

நேர்மையுட னபிமான நபியைக் கண்டு போற்றி கோதிலலா தங்கியிருக்கும் போதெனக்குக்

கொடுத்தார்கள நபிமார்கள் யாக்கோ பென்று வாதியென்று உலகோாகள சொல்லவேதான்

மக்காவிற் ருனிருந்து பின்பு தானே'

- 1: யாகோபு வைத்தியம் 300

"தானென்ற மக்காவி லனேக நூல்கள்

தக்கபடி சொலலிவைத்து அதைவிட்டேகித் தேனெனற சதுரகிரி மத்திவந்தேன்

திருமூலர் கண்டென்ன இருக்கவைத்தார் கானெனறு அங்கிருககும் போது சித்தா

கலமாக வந்தெனனைக் கண்டுகொண்டு கோனெனறே நானிருந்த இடந்தனக்குக்

கொடுத்தார்கள் துலுக்கன் மொட்டை என்றுபேரே

- 2: யாகோபு வைத்தியம் 300

'சாதித்தேன் வடமொழியைக் கண்டுதேறி

சமத்தாக இசுலாத்தி லிருந்து கொண்டு வாதித்தேன பிசுமிலலா ரகிமானென்று

வளமாகத் தோத்திரமது மிகவும் பணணி போதித்தேன் பதினெட்டுச் சித்தரோடே புகலரிய அவர்களுடன் மலையிலேறி கீாத்திபெற யாகோபு யெனறபேரு

கீர்த்திபெற வசனித்தேன் குணமிதாமே!

- 38 யாகோபு செந்தூர சூத்திரம் 150

சித்தியென்ற யென்னுலைத் தெரிந்து கொண்டால்

சித்தினென்று சொல்வதற்குத் தடைவேறுண்டோ பத்தியுடன் நூல்கள் சொல்லி மககாதேசம

பளிவாக வந்தவுடன நபிமாரெல்லாம் ாத்திசையும் தானறிய யாக்கோபென்று

எனககுப் பேரிட்டுச் சுன்னத்துஞ் செய்தார் பத்தியுட னங்கிருந்து வெகுநூல சொல்லி

புகழாக அறுநூறுஞ் சொனனேன் முதலே

-805: யாகோபு வைத்திய சித்தர் மிணி 700