பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

கற்ருேமென் றிருந்த கடைப்பிள்ளைக் காகும் கல்வியறி வுள்ளோர்க்கு மீயலாகும்

மற்றுளளோர்க் கிங் நூலை யீ தாயானுல்

மாண்டிடுவாய மகத்தான ச பமெய்தே

-521: ரஸவாத துரல்

மேற்கண்ட பாடல் நல்ல விளக்கமாக அமையும்.

வெட்டவெளி

வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குப்

பட்டயமேதுக்கடி ? -குதம்பாய் பட்டய மேதுக்கடி ?

-1 குதம்பைச் சித் தர்

‘வெட்டவெளி பினைச் சார்ந்து-ஆனந்த

வெளளததின் மூழ்கு மிகுகளி கூாந்து

-22: கடுவெளிச் சித்தர்

"வீச்சப்ப வெட்ட வெளி நன்ருய்ப் பாரு

-7: அகஸ்தியர் ஞானம்

“வேவா திரு தி.ப பாலகற-வெறு வெட்ட வெளிகருளளே பாலகற

-107; இடைக்காட்டுச் சித்தர்

வெட்டவெளிக் குளளே விளங்குஞ் சதாசிவத்தைக்

கிடடிவரத் தேடக் கிருபைசெய்வ தெக்காலம்

-200: பத்திரகிரியாா மெய்ஞ்ஞானம்

மாயப் பெருவெளி தன்னை லேறி

மாசற்ற பொருளினை வாய்க்கத்தேடி

-118. பாம்பாட்டிச் சித்தர்

வெளியைப் பற்றிக் குறிக்கும் சில மேற்கோள்கள் இவை வெளியில் இருத்தல' என்பது தனிததிருககும் நிலையைக்

குறிககும்-யாருட -எதுவும-இல்லாத நிலை இசசொல்லுக்கு இரணடு கோணங்களில் பொருள கூறுதல் கூடும்: