பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ஒன்று, புறத்தே ஆரவாரம் மிக்க மக்கள் கூட்டத்தாரின் தொடர்பு இன்றி இருத்தல்.

"ஆத்ம ஞானப் பாதையில் செல்பவர்கள் கூடியவரை ஜனங் களுடைய சகவாசத்தைத் தவிர்ததுக கொள்ள வேணடும். ஜனங் களோடு உரையாடலையும், கூடியிருத்தலையும் விலககவேணடும். ஜனங்களின் சகவாசததால் வீணபேச்சும, பாவமான கூற்றும், பேசவும் கேட்கவும் நேரும். உயரிய படிததரங்களை அடைய விழைபவர்கள் மனைவி, மக்கள். நண்பர்கள் ஆகிய சகலரையும விட்டுத் தனித்து அல்லாவின் நாம தியானத்திலும் அவனைத் துதிதது.ப போற்றுவதிலுமே தன மனத்தைத தகிபபடுததுவா' இபபடித தனிததிருப்பதை சிலலா’ எனக குறிப்பார்கள்.

'அப்துல் வாஹிது (ரஹ்) சொல்கிருர். ஒருநாள் துறவி ஒருவா இருக்கும் பககமாகப் போன நான, அந்தத் துறவியிடம் தாங்கள் சதாவும் தனித்தே இருப்பது எனக்கு வியப்பாக உளளது. அதன் காரணம் யாது எனக் கேட்டேன? அவர் தனிதது இருப்பதன் இன்பத்தை நீ சுகித்திருந்தால் நீ தனிமையையே நாடுவாய். தனிததிருப்பது வணககங்களுக்கு சிரசாக இருக் கிறது என்று பதிலளித்தாராம’’’.

ஜனங்களே வீட்டு நீங்குவதால் உணடாகும் நன்மைகளாவன முதலாவதாக இறைவனைப் பற்றிய வணக்கத்திலும, தியான த திலும் இருபபதற்கும், அவனைப் போற்றித் துதிக்கவும்,மறைவான உலகங்கள் சமபந்தப்பட்ட அந்தரங்கங்கள் வெளியாகவும் வேறு பராக்குகள் இருக்கக்கூடாது. ஆதலால் ஜனங்களை விட்டு நீங்குவது நலமாகும். இரண்டாவதாக ஜனங்களோடு சேராதிருப் பதால் புறங்கூறல், கோள், பொருமை முதலிய தீமைகளே விட்டு பாதுகாப்படையலாம. வணககங்களைப பிறா கண்டு மெசசு வதால் உண்டாகும் பெருமை உணடாக இடமிருக்காது'.

இவவாறு தரப்படுகினற விளக்கமெல்லாம் புறத்தில் தனித் திருப்பதன்-வெளியில இருபபதன-நனமைகளாகும்.

'இனிது இனிது ஏகாந்தம் இனிது’ எனனும் ஒளவையின் பாடல அடியையும் நினைவு கூறலாம.

இச் சொல்லுககுள்ள இரண்டாம் பொருளே தத்துவார்த்த மானது. 19ஆம் நூற்ருணடில் வாழநத பெரும் சித்தரான இராம லிங்க சுவாமிகளது தாரகமநதிரம் தனித்திரு, விழித்திரு. பசித்

திரு எனபதை ன மீக ாட்ட ள்ளவாகள’ னேவ ம அறிவா