பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

எட்டிரண்டு

எட்டிரண்டு என்னும் சொல்லைப் பக்தி இலக்கியங்களிலும், சித்தா இலக்கியங்களிலும் காணலாம்.

  • கட்ட றுத்தென யாண்டுகண் ணுரே றிடட வனபரொ டியாவருங் காணவே பட்டி மண்டப மேறறினை யேற்றினை எட்டி ஞே டிரண டுமமறி பேனையே’

-49: திருசசதகம்-திருவாசகம்

எட்டிரன் பிரிவித் தெனத்தனி ஏற்றிய பட்டிமண டபத்தில பதித்தமெய்த தகதையே'

-566: அருட் பெருஞ்சோதி அகவல-திருவருட்பா

வை பக்தி இலககிய ஆட்சி. இ ళ

எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தைக்

கானா விட்டதோர் குறியுங் கானா வீதியின்றன விவரங்காளுர்’

-7 நெஞ்சறி விளககம

"எட்டிரண்டு மொனறுமது வாலையென்பாா இதுதானே பரிதிமதி சுமுனையென்பார்

-25. கருவூரார் பாடல்

"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடரில்லை குயிலே-மனம் ஏகாம னிறகிறகதி யெயதுங் குயிலே

-86: இடைக்காடர் பாடல

எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனே மட்டதாக உம்முளே மதித்துநோக்க வலலிரேல்'

ட485 சிவவாககியர் பாடல

எட்டுரெண்டு மறிந்தவர்ககே எய்துமெயதும் இல்லாட்டா லிங் நூற்ருன் கிட்டாதபபா’

-51, இராமதேவர் பட்சினி