பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I

"எட்டிரண்டு மின்னதென்று மேழையறியாதபடி வெட்டவெளிப் பேதையென் விட்டாய் கிராமயமே

-247 நிராமயக்கண்ணி-மஸ்தான் சாகிப்

இவை யோக இலக்கிய ஆட்சி. பக்தி இலக்கியங்களில

வரும சொல்லுணர்த்தும் பொருள் யோக இலக்கியங்களில் வரும பொருளின் வேறுபட்டது.

எட்டு என்னும் எணணேக் குறிக்கத் தமிழில் 'அ' என்னும் வடிவம் பயன்படுகிறது.

"எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே’ எனவரும் ஒளவையார் பாடலில் எட்டு என்பது 'அ' என்னும் எழுத்தையும், கால் என்பது "வ" என்னும் எழுத்தையும் குறிப்பது ஆதலின் எட்டேகால் லட்சணமே என்ருல் அவலட்சணமே என்னும் பொருள உணர்த்தி வருவது காணத்தககது.

, எனவே எட்டைக் குறிப்பது அகரம், இரண்டைக் குறிப்பது 'உ'கரம்-இவ்விரண்டு எழுத்தோசையும் சேர ஒ? கரம்;பிறக்கும். ஒகரத்தை உச்சரித்து வாயை மூடும் நிலையில் மகர ஒற்ருேசை (ம்) பிறக்கும். எனவே அஉ (ம்) சேர ஓம்’ ஆதல் தெளிவு. சமய இலக்கியங்களில ஒம் என்பதைப் பிரணவம் என்பர் இதன பெருமையைக் கூறுமிடத்து ஆலம விதையில் இருந்து சாகோப சாகைகள் தோன்றுமாறு போல இதில் மந்திரம், புவனம் முதலிய சராசரங்கள் எலலாம தோனறும்’’’ இது இரண்டு வகைப் பெறும், ஒன்று தூல பிரணவம், மற்ருென்று சூக்குமப் பிரணவம் ஹரீம்' என்பது துால பிரணவம. ஒம் என்பது சூக்குமப் பிரணவம் அகரம் பிரம்மாவையும், உகரம் விஷ்ணுவையும், மகரம் ருத்திரனே யும குறிக்குமெனபாரும், அகரம் விஷ்ணுவையும், உகரம் ருத்திரனையும், மகரம் பிரம்மாவையும் குறிக்குமென்பாருமாக, சைவ, வைணவ சமயிகள் இப்பிரணவப் பொருளியே தம்முள் , மாறுபடுவார்கள் அகரம் பிரம்மத்தைக் குறிதது நிற்றலால் அந்தப் பிரம்மத்தை விஷ்ணுவென்றும் சிவனென்றும் தத்தமக் கிஷடமான பெயர்களால் வழங்கும் இருவர் குறிககோளும ஒன்றே, பிரணவ சொரூபத்தை இது எனறு எடுத்துரைத்தல கூடாது எனறு சாததிரங்களெலலாம் கூறுதலின்உண்மை யுணர்ந்த ஞானி களுக்கே அதன பரப்பெல்லாம் புலம்ை. மந்திரங்களுள் பிரண வமே. சிறந்ததும் மோr சாதனமாயுள்ளதும், முண்டகோப நிஷததில் பெபிாணவமாகிய ம்ை காாக்கைக் க றித் துச