பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் ஒம' என்பது வில்லு, ஆன் பாணம், பிரமமே குறி. இடையரு தியானத்தினலேயே குறியை யெய்தல் கூடும். குறியில புதைந்த பானம் போல ஆன்மா பிரம்மததில புதையும்'பிரணவம் என்பதன பொருள் அழியாதது. அழிந்ததும், நிகழவதும் வருவதுமாகிய முக்க மறுட பிரபஞச மெல்லாம் ஒமெனு பொருளே, அகரம் ஜாக்கிர உலகமாய் யாவரும் வசித் தற்கிடமாக உள்ளது. இதனை உணர்பவன் இஷ்டமோகத்தை அடைகிருன் உகரம் சொப்பனமாய்ப் பிரகாச மாகவுள்ளது. மகரம் சஷிப்தியாய் முடிவிடமாக உள்ளது என்பது மாணடுககிய உபநிடதக கூறறு.

ஒம என்னும பிரணவமே இவ்வுலக, உயாத தோற்றத்தின் மூலமாய் நின்றது என்பது சமயத துறை சாாநதாா வாதம எனவே எடடிரண்டு அறியாது’ எனருல உலகம-உயிர்உயிருள் உயிா இவற்றை அறியாது, அலலது சிவன்-சீவன் ஆகியவறறின உணமையறியாது, அலலது படைததல, காததல் அழித்தல அனைததும ஆற்றும் பரம்பொருள பற்றியறியாது. என்னும பொருளகள பல கூறுதல சுடும் இந்த விளககம் பக. இலககியங்களுககுப பொருநதும.

ஆனல், சமயமத ஆச்சாரங்களைக் கடந்த சிததர்களின இல கியங்களில யோகம, வைத்தியம, வாதம் ஆகிய துறைகளில இ. சொற்கள வெவவேறு பொருளில கையாள்வது காணலாம்.

யோக மார்ககததில

யோக மாாக்கத்தில், வாயுக்கள் முககிய இடம் பெறுசி றன. இவை பதது என்பதை அனைவரும் அறிவா. இவறறி இன்றி யமையாதன எட்டாவது வாயுவாகிய தனஞ்சயனு இரணடாவது வாயுவாகிய பிராணனும ஆகும். தனஞசய எனபது உடலைவிடடு உயிர்ககாறறு பிரிந்த பினனரும இரு உடல அழியுமபோது உடலை விட்டு நீங்குவது பிணத் எரிக கும்போது கபாலம வெடித்து வெளியேறும் காற்று இதுே இககாற்று உடலுள் இருககுமவரை உடலுக்கு அழிவிலலை. ஒ கும் உயிாக்காற்று தளிர்க்க சாய்ந்த உடல் மீணடும் உயி தெழும. வேனில காலத்தில் காய்ந்ததுபோல் காட்சியளிக சில தாவர வகைகள் மழைக் காலததில தளிாத்தல் பே ஆகும் இது

இரண்டாவது பிராணன என்னும் உயிர்க்காற்று. .۳متر மூக்கு துணிக்கும் நாபி பின மேற்புறத்திற்கு இடையிலுாட டி. இயங்கிவரும் மினவிசையும் சார்நத இயல்பும் பொருந் ப