பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

காற்றினம் சாதாரணமாகப் பிராணயாமம் என்னும் சொல்

லுக்கு சூரிய, சந்திர கலைகள் வழியாக ஒடிக்கொண்டிருக்கும் காற்றைக் கட்டுவது என்று பொருள் கொண்டு மூச்சுப் பயிற்சியை வலியுறுததுகினறனர். உண்மையில் பிராணயாமம் என்பது தசவாயுககளில் ஒன்ருகிய பிராணனக் கட்டுதல என்று பொருள் படும.

இதனைச் சித்தர்கள் வேகாக்கால் அல்லது சாகாக்கால் என்ற பரிபாஷையில குறிப்பார்கள்.

சாகாத தலையறியேன் வேகாத காலில்

தாமறியேன போகாத தண்ணீரை யறியேன்”

-8 : முறையீடு - அருட்பா

சாகாத காலது தானறியாய் மக்காள்

சமுசயங் கானெண்ளுதே சனணமில்லை’

-23: சட்டமுனிவாத காவியம் 1000

'சாகாத கால்தானே சவுக்காரந்தான'

-21 அகஸ்தியர் பரிபாஷை 500

"வேகாத காலது சாகாக்காலு

வெந்தக்கால அண்ணமெல்லாம் விருப்பமாச்சே'

-144 : யாகோபு சூத்திரச் சுருக்கம் 155

இவை சில எடுத்துக்காட்டுக்கள். இநதப் பிராணயாமத்தைத் தான் கால் பிடிததல்' எனற சொலலால குறிப்பர்.

'காலைப் பிடித்துமூ லப்பிரா னன்றனைக்

கட்டிவைத் தருள்பு ரியவும்’

-19; தொகைநிலை - மஸ்தான் சாகிப்

"பாசங் கிளைந்து பதியி லிருந்துகொண்டு பேனிய காலப் பிடித்திருக்க நேசமுடன் நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தைத் தாமொருவ ஞயிருக்கத் தங்கு'

-46: பட்டினத்தார்