பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

எனவே எட்டும் இரணடும் என்பது யோக மார்க்கத்தை பொருத்தவரையில் இவவிரு வாயுககளின இயல்பறிதல குறிகக பெறும்.

வாதத்தில்- வாதத்தைப் பொருததவரையில இவை முறையே அப்புவையும உப்புவையும் குறிசகும. முன்னர் கூறியது எடடு எனபதற்கு அகரமும் இரண்டு என்பதற்கு 'உகரமும் குறிப்பது மரபு. எனவே வாதததில் அகர உகரம் என்பது அப்புவையும உபபுவையும குறி பன அப்பு என்பது அமுரி உப்பு என்பது தசதீrை பெறற காரம. இவறறை முறையே சாரம எனறும் காரம் குறிபபா. ரஸவாத முறைகளில இக் கார சாரததைப பயன்படுததுவா எனபதைச் சித்தர் நூல களில காணலாம.

வைத்தியததில:- வைத்தியத்தில் வரும் எடடு என்பது அகரம் என்ற பெயர் பெற்ற பூரத்தையும", இரண்டு எனபது உகரம எனற பெயர் பெற்ற வீரததையும் குறிககும் இவற்றை வைத்திய முறைகளில் மணியாகக் கட்டிப் பயன்படுத் துவா. மணிமந்திர ஒளஷதம எனனும் வழக்கில மணி என்பது வீரம், பூரம முதலியவற்றில இருந்து தயாரிபபதுவே.

இவ்வாறு எட்டும் ரெண்டு எனனும் சொற்களுக்குப் பக்தி யோக, வைத்தியவாத நூலகளில ஒவவொரு வகையான விளக்கம தருதல கூடும.

வேறுசில:- இப்படியே எந்தக் காலத்திய சித்தராக இருந்தாலும் அவர்களின பாடலகளில மிகுதியான பரிபாஷை இருககும. சிததாகளுக்கு ஒா இலக்கணமே பரிபாஷை ஆட்சி எனலாம் இததகைய சொற்களுக்குப் பொருள காணபது எனபது ஒா இனிய அனுபவமாகும. சிததா இலக்கியங்களில அதிகமாகக் காணலாகும சிலவரிகள சூஃபி இலக்கியங்களில் இடம பெறறுள்ளன. அவற்றில சில வருமாறு

'அன்பத்தோ ரட்சரம் யறியt சொல்லடி சிங்கி-அது வஞ்ச மகார நடுசசுழி மூனறுமே சிங்கா'

-40 ஞானரத்தினக குறவஞ்சி

இலலலலா குெேயங்க ளிருதயத் தெழுந்து வாழும் அலலிரா பகலுமின்றி ஆருறுக் கபபால கின்ருேனே

-201: ஞானாப்புகழ்சசி