பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

'அங்கென்று கும்பித்து வங்கெனறு நேசித்து

தடங்கெனறு னருள புரியவும

- 6. தொகை நிலை

முப்பாழ் கடத்திவைத தப்பால் நடத்துமுறை

முறையாக அருள் புரியவும்

- 10: பொறைநிலை

காற்றைப் பிடிக்கவும் கரகத் தடைககவும

கட்டிவைத் தருள புரியவும

- 9. வளிநிலை

மேலே காட்டப்பெற்றவை ருஃபி இலக்கியங்களில் வரும சில வரிகள். இவவரிகளை மடடும கொடுத்து எந்தச் சித்தர் பாடல எனக் கேட்டால, சித்தர் பாடல்களையெல்லாம் கரைத்துக் குடித துக் கொப்பளிக்கும் ஆழநத புலமையுடையவாகளால்கூட இவை சூஃபிகளுக்குச சொந்தமானவை எனச் சொல்லச சறறு நேரம் ஆகலாம்.

இந்த அளவிற்குச சூஃபிகள் தமிழச் சித்தர்களுடன் கலந்து விடடவர்கள. தமிழ்ச சிததர்களின் பாடலகளைப படிதத ஆழ்ந்த அனுபவம் பெற்றமையாலேயே இந்நிலையை இவர்கள் பெறருா களோ என எணணத் தோன்றுகிறது.

சந்த இனபம்: பீா முகம்மது அப்பா அவர்களின் பாடல் கள் சந்த இனபம் மிக்கன. அவறறில் மூனறைக காணபோம்

.ே-- தேமா = -- இக குறி யீ ட் டா ல

நிறை = பப புளிமா = ப ப - விளககுக.

1 இறைவா உனக்கு நிகரா ரெவர்க்கும்

இனிதா எழுந்த முதல்வா மறையா தனத்து மனமீ திலுற்ற வடிவே சலித்துன னடியேன அறவே மெலிந்து முனையான் மறந்தும அலைந்தே னுவநது னருளால

குறையா தசெல்வந் தருவாய் நீயென்றுங் குறையே துமற்ற பொருளே’

-ஞானப்புகழச்சி