பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კ 8

உண்மையாகும். செம்மையுருத பணத்தால் செய்யப்படும் பிரார் தனையால் பலன் கிடைக்குமென்று எதிாபார்ப்பது பக்குவம் பெருதமுட்டையினின்று இறகு வெளியாகுமென்று எதிர்பார்ப்பது போலாகும் எனபர்’. சித்தாசள் மனப்பக்குவம பெற்றவர்கள். மற்றவர்களும அந்த நிலை பெறவேணடும் என விரும்பியவர்கள். எந்தச் சமயததுறையில இருந்து வெளி வந்த சித்தர்களாக இருந் தாலும் அவர்சளுக்குள் ஒர் உயிர் இணைப்பைக் காணலாம்.

முடிவுரை. இதுவரை ஆண்மீகத்துறையில் உயர்ந்த ஒரு சாராரைச் சிததர்கள் என்பா என்பதும.

சித்தர்-சித்து-சித்தி எனனும் சொற்களுக்கான விளக்கம் இனனது எனபதும்.

சூஃபி என்னும சொல்லின் பொருள் யாதென்பதும்; பதினெண் சிததர் என்னும சொல வழக்கு உண்டு எனபதும்; இஸ்லாமிய சூஃபிகளின தததுவம் இனனது எனபதும;

இராமதேவராக இருந்து யாகோபாக மாறியவரையும் சூஃபி யாகச் சேர்ககலாமென்பதும,

பரிபாஷை ஆட்சி சித்தாகள் இலக்கியத்திெைபாதுத் தனமை எனபதும்;

மஸ்தான் சாகிபயின் ஒரு பாடலில் வரும் வெட்ட வெளி, எட்டும் ரெணடும என்னும் இரு சொற்களுக்கான விளக்கம இன்னது என்பதும,

சூஃபிகளின இலக்கியங்களிலும் சிததா இலக்கியங்களிலும காணலாகும் பொதுவான குழுஉக்குறிச் சொறகள் இனன எனபதும.

பீர் அப்பா அவா.களின் பாடல்களில மூன்றின் சந்த இன்பம் இனனது எனபதும.

எந்தச் சமயத்துறையில் இருந்து வெளிவந்த சித்தர்களாக இருநதாலும் அவர்களுககுள ஒா உயிா இணேபபைக் காணலாம என்பதும ஆராயப் பெறறது.