பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

காலப் போக்கிற்கேற்ப தமிழ் இலக்கிய, கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு, குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இ ல க கி ய ச் செழுமைக்கென முனைந்து செயல்பட உருவாக்கப் பட்டிருக்கும அற நிறுவனமே மீரா ஃபெளண்டேஷன.

காலத்தால் அழிகக முடியாத இ லக் கி யங் க ளே நூற்றுக் கணக்கில் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் எழுதிக் குவித்திருந்தும் அவை தமிழ் மககளின் கவனத்தை ஈர்க்க இயலா வணணம் எங்கெங்கோ முடங்கி விட்டன. அவைகளே மசகளின பாாவைககு கொண்டு வருவதோடு அவற்றின அருநதிறன் அனைத்தையும் தககவர்களைக் கொண்டு ஆய்வு செய்து தமிழ் கூறு நலலுல குக்குக் கொடுத்து விட வேணடும என்ற வேட்கை பன்னெடுங் காலமாகவே என உள்ளத்தில் அலைமோதிக கொண்டிருந்தது. இவவிலககியங்களின கருப்பொருளகள இலலாததை அடித்தள மாகக் கொண்டு உருவாகியிருந்த போதிலும், இலககியம் எனற அளவில அவை ஜாதி, மத, இன உணர்வுகட்கு அப்பாற்பட்ட நிலையில் உலகுககுச் சொநதம் ஆகும் இந்த உணர்விள அடிப்படையில இலககியத் திறய்ைவாளர்களைக் கொண்டு இஸ்லாமிய இலககியங்கள் அனைத்தையும் பலவேறு பொகத் தலைப்புக்களில 10 கருததரங்குகள் மூலமாக ஆயிரத் துக்கு மேறபட்ட இஸ்லாமிய இலக்கியங்களின சாறதை மகக ளுக்கு ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளாகக கொடுததுவிட வேணடும் எனறு முடிவு செய்து, ஆக ட் 15-ல் முதலாவ தாக சீரு கருததரங்கை நடத்தினேன. பெரும் இடர்பாடு களுககிடையே வெற்றிகரமாக அக் கருத்தரங்கு நடைபெற்றது. நலல உள்ளங்கள பலவும அதற்குப் பின் துணையாக இருந்தன. அக் கருத்தரங்குக கட்டுரைத் தொகுப்பு சிநதைக்கினிய சீரு” என்ற தலைப்பில் அரிய ஆராயச்சி நூலாக வெளிவந்து தமிழ் கூறு நல்லுலகத்தின் போரதரவைப் பெற்றது. இலங்கை அரசு அந்நூலைத துணைப் பாட நூலாக ஆக்கியிருப்பது அநநூலின சிறப்புககு மற்றுமோர் சான்ருகும்.

இரணடாவதாக தமிழில் சூஃபி இலககியங்கள் பற்றிய ஆராய்ச்சிக கருத்தரங்கை நடத்த முற்பட்டேன.

இறை நேசச் செவவர்களாகிய மெய்ஞ்ஞானிகளில் பலர் நம் தமிழகததில் வாழ்நது மெஞ்ஞான நெறிகளை இஸ்லாமியத் தத்துவக கருத்துககளோடு குழைத்து இலககிய மெருகோடு தமிழுலகுக்குத் தநது இறையுணாவையும இலககியததையும