பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஸ்லாமிய சூஃபிகளின் தமிழ்த் தொண்டு

இனபத்தமிழுககு இஸ்லாமிய ஞானிகளான சூஃபிகள் ஆற்றிய பணி அளப்பரியது. இஸ்லாமியத் தமிழ் ஞானிகளுள பலர் புலவர்களாவும், சிலர் ஒலி (இறை இனிய சோழா) மார்க்க சீலாகளாகவும், வேறு சிலர் மஸ்தானகளாகவும் திகழ்கின முர்கள. மற்றும் சிலா சித்தகைவும் இடம் பெற்றனர். இஸ்லா மியர், ஒன்றிறையினை (அல்லாஹா) அறியப்படும் ஞானததினே 'ம'அரிபா என்பா, இறைவனேக காண முயலும ஞானமார்க் கத்தைச சார்ந்த இவர்களை 'சூஃபி (Sufi) என்றும், மிஸ்டிக்" (Mystic) எனறும் 'பீர்' (Peer) என்றும அழைப்பர். நாயன்மாரும் ஆழ்வாரூம சித்தரும வளர்த்த பகதித தமிழினே - ஞானத் தமிழினை இஸ்லாமியத தமிழ் ஞானிகளும் வளாததனா, ஞானம யோகம், தத்துவம். சரக்கலை போன்ற துறைகளுக்கு இநத ஞானி யர்களின் தொண்டு தமிழிலககிய வரலாற்றில் பொனனெழுததுக் களால எழுதி, இன்றியமையாது சோக்கப்படவேண்டிய அத்தி யாயம எனில் மிகையனறு.

ஞானிகள், இஸ்லாமிய மார்க்கத்தைச் சாாந்தவாகள் எனினும் மனிதகுல ஆண்மீக உயாவே. உள்ளொளி மன்பதை முழுவாழவே-உள்மூச்சு, ஆன மீகச செல்வர்களின் அரிய நோக்கு-ஒனறிறைத் தததுவம் இவாகள் இஸ்லாமிய ஞான போதங்களை அருட்பாக்கள் மூலம் பாடி அருளினர். எளிய பாமர பாடல வடிவங்களான கும்மி, குறவஞ்சி. தலாட்டு தூது, ஒபபாரி போனற மரபுகளில-மாறறுப போக்காக ஞானத்தினைப் பாடி பரவச செய்தனர். ஞானப் பாககள் பக்தி இயக்கத்தினை பரபபின. இலக்கிய அணிககு அழகூட்டின. இச் சூஃபி ஞான தவோ வலிமையில இஸ்லாமியா அலலாதவரும வயமாயினர். இநத ஞானிகளை குருவாகட பெறறனர். போற்றிப பாராட்டிப பாடினா. அருமைமிகு ஆழியபெருமை நிறைந்தஇநத ஞானிகள-புலவா தம் ஞான இலக்கியங்களைப் பற்றி விரிவஞசி சுருக்கக கட்டுரையாக-அறிமுகப் பாங்காக அமைவது

இது.