பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I

தமிழகத்தில் மூத்த புலவராக - ஞானியாக- பீராகஒலியாக விளங்குபவர் தென்காசியில் பிறந்து, தக்கலையில் மறைந்து தவஞானச் சுடரொளி வீசும் பீாமுகம்மது சாகிப் ஒலி யுல்லா ஆவார். (பதினரும நூறருண்டு இறுதி) இவர் பாடிய ஞான இலக்கியங்களாவன : ஞானப்புகழ்சசி, ஞானப்பால் ஞானப்பூடடு, ஞானமணிமாலை, ஞானக்குறம். ஞானரத்தினக் குறவஞ்சி, திருமெய்ஞ்ஞானச்சரநூல, ஞான நடனம், ஞான முச் சுடா பதிகங்கள், ஞானவிகடச சமர்தது, மஅரிபத்துமாலை, மெய்ஞஞான அமிர்தக்கலை, பிசுமில குறம், ஞானத் திறவுகோல், ஞான சிததி, ஞான உலக உருளை, ஞானக் கண, ஞான மலை வளம், மெய்ஞ்ஞானக களஞ்சியம் (பிற இலக்கியங்கள் திரு நெறி நீதம், ரோசுமீசாககு மாலை, ஈடேற்ற மாவே, மிகுராசுவளம்) முதலியன.

மேலும், கடையநல்லூர் ஷெய்களு) ஷெய்கு உதுமான் ஒலி (ஹி 1111-1191) பாடியன மெயஞ்ஞானக் கும்மி, வண்ணப் பாக்கள், கீர்ததனைகள்.

3. மேலப்பாளைய முகியிதீன் பஷீரொலி (ஹி 1144-1261) இயற்றிய மெய்ஞ்ஞான ஆனந்தக் களிப்பு, மெய்ஞஞானச் சதகம், வணணப்பாககள (நாகூரார் பிள்ளைத் தமிழ்) முதலியன.

4. கோட்டாறு ஷெய்கு முகியிதீன் மலுக்கு முதலியார் எனும் ஞானியார் சாகிபு ஒலி (1167-1209) அவர்களின் நூல்கள் ஞான காரணம், ஞான தோததிரம், ஞானப் பஃருெடை, ஞான அம்மானே, ஞானக் குருவடி விளக்கம், ஞானத் திருநிதானம், ஞானத் திருப்புகழ், ஞான வேதாட்சரவருக்கம், ஞானப் பிள்ளைத் தமிழ, ஞானக குமமி, ஞான அந்தாதி, ஞான அனுபவ விளக்கம, ஞான ஆனந்தம், ஞான ஏகாதசம், ஞானத் தேவாரம், ஞான விண்ணப்பம், ஞான ஆனந்தததுதி, ஞான வாழ்த்து, ஞான மனருட்டம், ஞானக கீதாமிர்தம் (ஞானக் கீர்த்தனைகள்).

5 தொண்டில் பிறந்து சென்னை இராயபுரத்தில் மறைந்த குணங்குடி மஸ்தான எனும் சுல்தான் அப்துலகாதர் (ஹி 12101258) திருவாய மலர்நதருளியவை. முகியிதீன சதகம் அகத்தீசன் சதகம், கணணிய பாடல்கள், கீர்ததனைகள, ஆனந்தக் களிப்பு.

6. கோட்டாறு ஷெய்குத்தம்பி ஞானியார் சாகிபு (ஹி12081306) அருளியவை, ஞான நடனம், ஞான ஆனந்தக் களிப்பு